New
-5 %
சங்க நூல்களில் முருகன்
பி.எல். சாமி (ஆசிரியர்)
₹124
₹130
- Edition: 1
- Year: 2026
- ISBN: 9789361104435
- Page: 88
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
-சங்க இலக்கியத்திலும் மானுடவியலிலும் புலமை கொண்ட தமிழறிஞர் பி.எல். சாமி சங்க இலக்கியத்தில் முருகக் கடவுளுக்கு இருக்கும் இடத்தை ஆய்வு செய்து எழுதிய நூல் இது.
முருகனின் தோற்றக் கதைகள் இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதத்திலிருந்து பெறப்பட்டதைச் சுட்டிக்காட்டி, தமிழில் முருகக் கடவுளின் தொன்மம் காலந்தோறும் பெற்றுவந்த கருத்தியல் வளர்ச்சியை விளக்கியிருக்கிறார்.
‘திருமுருகாற்றுப்படை’யில் அந்தணர் தொழும் முறை, வட கேரளத்தில் வேலன் களம் இழைத்துக் குருதிப்பலி பெய்யும் சடங்குகள் ஆகியவற்றையும் விளக்கியிருக்கிறார். பழங்குடி மரபுமுதல் சமகாலம் வரையான முருகனின் தொன்மத்தை இந்நூலில் சிறப்பாக அறிமுகப்படுத்தியுள்ளார்.
| Book Details | |
| Book Title | சங்க நூல்களில் முருகன் (Changka Noolkalil Murukan) |
| Author | பி.எல். சாமி (Pi.El. Chaami) |
| ISBN | 9789361104435 |
| Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
| Pages | 88 |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paperback |
| Category | ஆய்வு நூல், 2026 New Releases |