-5 %
குறுந்தொகை (மூலமும் உரையும்)
டாக்டர் உ.வே.சாமிநாதையர் (ஆசிரியர்)
Categories:
Ancient literature | பழங்கால இலக்கியங்கள் ,
Exegesis | விளக்கவுரை ,
Sangam literature | சங்க இலக்கியம்
₹760
₹800
- Edition: 07
- Year: 2018
- ISBN: 9788194377573
- Page: 825
- Format: Hard Bound
- Language: Tamil
- Publisher: டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
குறுந்தொகை எட்டுத்தொகையில் உள்ள நூல்களுள் ஒன்று. "நல்ல குறுந்தொகை" எனச் சிறப்பித்து உரைக்கப்படுவது. குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பாக இருப்பதால் இது குறுந்தொகை எனப் பெயர் பெற்றது. ஏனைய பழந்தமிழ் நூல்களைப் போல் இதுவும் 400 பாடல்களின் தொகுப்பாகவே இருந்திருக்க வேண்டுமென்றும் ஒரு பாடல் இடைச் செருகலாக இருக்கக்கூடுமென்றும் சிலர் கருதுகிறார்கள். உரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல் குறுந்தொகையே. ஆதலால் இந்நூலே முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூலாகக் கருதப்படுகிறது. இது பலவகையிலும் நற்றிணை, அகநானூறு ஆகிய பாடல் தொகுப்புக்களை ஒத்தது. இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ ஆவார்.
| Book Details | |
| Book Title | குறுந்தொகை (மூலமும் உரையும்) (Krunthokai) |
| Author | டாக்டர் உ.வே.சாமிநாதையர் (Taaktar U.Ve.Saaminaadhaiyar) |
| ISBN | 9788194377573 |
| Publisher | டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம் (Dr.U.V.Saminadhaiyer noolnilayam) |
| Pages | 825 |
| Published On | Nov 1937 |
| Year | 2018 |
| Edition | 07 |
| Format | Hard Bound |
| Category | Ancient literature | பழங்கால இலக்கியங்கள் , Exegesis | விளக்கவுரை, Sangam literature | சங்க இலக்கியம் |