Menu
Your Cart

பழுப்பு நிறப் பக்கங்கள் (பாகம் மூன்று) Hard bound

பழுப்பு நிறப் பக்கங்கள் (பாகம் மூன்று) Hard bound
-5 %
பழுப்பு நிறப் பக்கங்கள் (பாகம் மூன்று) Hard bound
சாரு நிவேதிதா (ஆசிரியர்)
₹523
₹550
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
என் 45 ஆண்டுக் கால எழுத்து வாழ்வில் இந்தப் பழுப்பு நிறப் பக்கங்களைப் போன்ற ஒரு நூலை இதுவரை எழுதியதில்லை. இதை நான் எழுதவில்லை என்றும் சி.சு. செல்லப்பா, க.நா.சு., ந. பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன், தி. ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு, வெங்கட்ராம், லா.ச.ரா., எஸ். சம்பத், ஆ. மாதவன் போன்ற என் ஆசான்களே என்னை எழுத வைக்கிறார்கள் என்றும் தோன்றுகிறது. அவர்கள் சொல்ல நான் எழுதுகிறேன். இதுவரையிலான எழுத்து வாழ்வில் இந்த அளவு தோய்ந்து எதையும் எழுதவில்லை.
Book Details
Book Title பழுப்பு நிறப் பக்கங்கள் (பாகம் மூன்று) Hard bound
Author சாரு நிவேதிதா (Charu Nivedita)
ISBN 9789387707283
Publisher எழுத்து பிரசுரம் (Ezhuthu Pirasuram)
Pages 250
Published On Jan 2020
Year 2020
Edition 1
Format Hard Bound

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha