Menu
Your Cart

Due to the recent Chennai Book Fair, publishers are currently on leave, causing a delay in dispatching orders. We expect operations to return to normal after January 28th. We apologize for the inconvenience

சத்ரபதி வெளியீடு

ஆபீஸ்
-5 %
சிறுகதை எழுத்தாளனைப் பற்றிய நாவல். இலக்கியம் படிக்கச் சேர்கிற மாணவனுக்குக் கல்லூரிக்கு வெளியில் நவீனத் தமிழ் இலக்கியம் அறிமுகமாக, எழுத ஆரம்பித்த ஓரிரு ஆண்டுகளிலேயே அடைந்துவிடுகிற எழுத்தாளன் என்கிற அடையாளத்தை, எதேச்சையாகக் கிடைக்கிற அரசு வேலையில் தொலைத்துவிடுவோமோ என்கிற பயம் காரணமாகப் பொருத்திக்கொள்..
₹1,425 ₹1,500
சின்மயி விவகாரம் மறுபக்கத்தின் குரல்
-5 %
வீட்டிற்குள்பேசிக்கொள்கிறஜாதியபேச்சைவெளியில், திமிர்த்தனமாகப்பேசியதால்உருவானவிவகாரம். பொதுவெளிஎல்லோருக்குமானது. அங்குசொல்லப்படும்கருத்துக்கள், மற்றவர்களிடமிருந்துஎதிர்வினைகளைஉருவாக்கும். சொல்பவர்பிரமுகராகவேறுஇருந்துவிட்டால்கேட்கவேவேண்டாம். பாடகிசின்மயியின்அசட்டுத்தனமானபிராமணீயகருத்துகளுக்குஎதிர்வினை..
₹285 ₹300
தவிப்பு
-5 %
மார்ச் 2015லிருந்து ஜூன் 2016க்குள் எழுதப்பட்ட இச்சிறுகதைகள் இன்னும் விரித்து எழுதியிருக்கலாம் என்கிற எண்ணத்தை வாசகனுக்கு உண்டாக்க வல்லவை. இதுவே இவற்றின் வெற்றி என்று கூறலாம். இந்தத் தொகுப்பின் தலைப்புக் கதையை 'ஆனந்த விகடன்', 'உயிர்மை' ஆகிய பத்திரிக்கைகள் 'பிரச்சினை பண்ணுவார்கள்' என்று வெளியிடத் தயங..
₹114 ₹120
புனைவு என்னும் புதிர்
-5 %
புனைவு என்னும் புதிர் நூல் தமிழில் ஒரு முதல் முயற்சி. தற்காலத் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் முக்கியமான எழுத்தாளர்கள் பன்னிருவரின் கதைகளை எடுத்துக்கொண்டு, அவற்றின் நுட்பங்களையும், பொதுவாக படைப்பின் உள் கட்டமைப்பு, அதன் இயக்கம், இலக்கியப் பார்வை, இவ்வகை எழுத்து எப்படிக் கலையாக உயர்கிறது, கலைஞன் எப்பட..
₹190 ₹200
புனைவு என்னும் புதிர் (ஷோபாசக்தியின் 12 கதைகள்)
-5 %
ஷோபாசக்தி புரியாமல் எழுதுபவரில்லை.எழுதியிருப்பதையும் தாண்டி இந்தக் கதைகளில் என்னவெல்லாம்இருக்கின்றன என்பதைப் பார்க்க முனைகின்றன இந்தக் கட்டுரைகள்.தமிழ்ச் சிறுகதையின் முன்னோடிகள்பன்னிருவரின் படைப்புகளைஎடுத்துக்கொண்டு, அவற்றின் கலையம்சம் நுட்பங்கள் பற்றியும்பொதுவாக படைப்பின் உள் கட்டமைப்பு, அதன் இயக்க..
₹333 ₹350
விமலாதித்த மாமல்லன் கதைகள்
-5 % Out Of Stock
விமலாதித்த மாமல்லன் கதைகள் 1980 முதல் 1994 வரை எழுதி கதைகளின் தொகுப்பு. சத்ரபதி வெளியீடு வழியே வெளியான அறியாத முகங்கள், முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள், உயிர்த்தெழுதல் ஆகிய தொகுப்புகளில் வெளியான மற்றும் புத்தக வடிவம் பெறாத, சிறுகதைகள் நெடுங்கதைகள் குறுநாவல்கள் அடங்கிய 30 கதைகளின் தொகுப்பு. உயிர்மை..
₹428 ₹450
விளக்கும் வெளிச்சமும்
-5 %
விளக்கும் வெளிச்சமும் 2 சிறுகதைகள் - அமன், மறைவு. (2020) 2 நெடுங்கதைகள் - பயம், விளக்கு. (2022) 2 குறுநாவல்கள் - காவி, வெளிச்சம் (2022) நீளமாக சொல்லப்படும் கதை நாவலாகிறது. இரண்டு சிறுகதைகள் இரண்டு நெடுங்கதைகள் இரண்டு குறுநாவல்கள் என்று, கதை சொல்லலின் அனைத்து வடிவங்களிலும் ஒரு பாத்திரத்தின் அறுபதாண..
₹209 ₹220
Showing 1 to 11 of 11 (1 Pages)