-5 %
ஆபீஸ்
விமலாதித்த மாமல்லன் (ஆசிரியர்)
₹1,425
₹1,500
- Edition: 1
- Year: 2025
- Format: Hard Bound
- Language: Tamil
- Publisher: சத்ரபதி வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
சிறுகதை எழுத்தாளனைப் பற்றிய நாவல்.
இலக்கியம் படிக்கச் சேர்கிற மாணவனுக்குக் கல்லூரிக்கு வெளியில் நவீனத் தமிழ் இலக்கியம் அறிமுகமாக, எழுத ஆரம்பித்த ஓரிரு ஆண்டுகளிலேயே அடைந்துவிடுகிற எழுத்தாளன் என்கிற அடையாளத்தை, எதேச்சையாகக் கிடைக்கிற அரசு வேலையில் தொலைத்துவிடுவோமோ என்கிற பயம் காரணமாகப் பொருத்திக்கொள்ள முடியாமல் படுகிற அவஸ்தைகளே ஆபீஸ்.
அரசு அலுவலகங்கள் அதிகாரிகள் ஊழியர்கள் இலக்கிய ஆளுமைகள் என மனம் போகிற போக்கில் முன்னும் பின்னுமாக ஒன்றைத்தொட்டு ஒன்றாய் கிளைத்தபடி நாற்பதாண்டுகளுக்கு முன்னால் இருந்த மெட்ராஸைக் கண்முன்னே எழுப்பி சைக்கிளில் சுற்றிக் காண்பித்தபடி போய்க்கொண்டிருக்கிற கதையின் ஆரம்ப வருடங்களைச் சொல்கிற நாவலின் முதல் பகுதி.
| Book Details | |
| Book Title | ஆபீஸ் (Office) |
| Author | விமலாதித்த மாமல்லன் (Vimalaadhiththa Maamallan) |
| Publisher | சத்ரபதி வெளியீடு (Chatrapathi Veliyeedu) |
| Year | 2025 |
| Edition | 1 |
| Format | Hard Bound |
| Category | Novel | நாவல், Literature | இலக்கியம், 2025 New Arrivals |