Menu
Your Cart

இழக்காதே

இழக்காதே
-100 % Out Of Stock
இழக்காதே
₹0
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஷேர் மார்க்கெட்டில் லட்சம் லட்சமாகப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? தவறில்லை. ஆனால் நஷ்டத்தைத் தவிர்க்கும் சூட்சுமங்களும் தெரிந்திருக்க வேண்டும். ஷேர் மார்க்கெட் என்பது சமீப காலமாக அபரிமிதமான வளர்ச்சியடைந்திருக்கும் துறை. லட்சக்கணக்கான மக்கள் ஆர்வமுடன் இதில் முதலீடு செய்கிறார்கள். இது குறித்த விவரங்களை அறிந்துகொள்வதில் ஆர்வம் செலுத்துகிறார்கள். நல்ல விஷயம்தான். ஆனால், அதில் பணத்தைப் போடுகிறவர்கள் எல்லோரும் நிறைய லாபம் சம்பாதிக்கிறார்களா? விஷயம் தெரிந்த சிலர் நிறைய சம்பாதிக்கத்தான் செய்கிறார்கள். அது பற்றி எதுவும் தெரிந்து கொள்ளாமல் அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பி வருபவர்கள் பரிதாபகரமாகக் கையைச் சுட்டுக் கொள்கிறார்கள். இந்தப் புத்தகம், ஷேர் மார்க்கெட்டில் நஷ்டத்தை அறவே தவிர்த்து, லாபத்தைப் பெருக்க வழி சொல்கிறது. ஷேர் மார்க்கெட் தொடர்பான அத்தனை நுணுக்கங்களையும் எளிமையாகப் புரிய வைக்கிறது. பங்குச்சந்தை பற்றி ஓரளவுக்கு அடிப்படை தெரிந்தவர்கள், இன்னும் ஆழமாகப் புரிந்துகொண்டு,படுகுழிகளில் விழுந்து நஷ்டம் அடையாமல் இருக்க இந்தப் புத்தகம் நிச்சயம் உதவும்.
Book Details
Book Title இழக்காதே (Izhakkathey Kzk)
Author செல்லமுத்து குப்புசாமி (Chellamuthu Kuppusamy)
ISBN 9788183683401
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 344
Year 2007

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பங்குச் சந்தைகளின் உலகம் பரவசமூட்டும் ஒரு விஷயம். அதே அளவுக்கு சிக்கலானதும் கூட. அதை மேலும் சிக்கலாக்கும் எந்தவொரு intelligent fool ஐயும் விட செல்லமுத்து குப்புசாமி touch of genius உடன் இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கான கூடுதல் தகுதி படைத்தவராகிறார் எங்கோ உச்சாணியில் அமர்ந்து கொண்டு காற்றில் வரைபடம் போ..
₹380 ₹400
உங்களிடம் 100 ரூபாய் உள்ளது. இதை 100 கோடி ரூபாயாக மாற்றும் வழி தெரியுமா உங்களுக்கு? வாரன் பஃபட்டின் வாழ்க்கையைக் கவனமாகப் படியுங்கள். கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் குவிக்கும் டெக்னிக்குகள் உங்களிடமிருந்தே உற்பத்தியாக ஆரம்பிப்பதை உணர்வீர்கள். இந்த உலகமகா பணக்காரரின் வெற்றி ரகசியங்கள் மிகவும் வெளிப்படையானவை..
₹181 ₹190
பிரபாகரனையும் அவரது இயக்கத்தையும் பெரும்பாலானோர் உணர்ச்சிபூர்வமாகவே அணுகுகிறார்கள். ஒன்று, கண்மூடித்தனமாக ஆதரிக்கிறார்கள். அல்லது, கண்மூடித்தனமாக எதிர்க்கிறார்கள். இரண்டு அணுகுமுறைகளும் அவரைப் பற்றிய முழுமையான சித்திரத்தை அளிக்கத் தவறுகின்றன. ஒரே ஒரு துருப்பிடித்த துப்பாக்கியுடன் தொடங்கப்பட்ட அமைப்ப..
₹333 ₹350