-5 %
Out Of Stock
படைக்கும் கலையில் சிறக்கும் வழிகள்
ரமேஷ் வைத்யா (ஆசிரியர்)
Categories:
குழந்தைகளுக்கான சிறந்த புத்தகங்கள் ,
Essay | கட்டுரை ,
Self - Development | சுயமுன்னேற்றம் ,
2023 Releases
₹157
₹165
- Edition: 1
- Year: 2023
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
போட்டி நிறைந்த உலகம். இதில் வெற்றி பெற தனித்திறமைகள் தேவைப்படுகின்றன. அதிகமான மார்க் வாங்கிவிட்டால் மட்டும் போதாது. மாநில முதல் மதிப்பெண்கள் பெற்றவர்கள் அதன் பிறகு என்ன ஆகிறார்கள் என்கிற தகவல் நமக்குத் தெரிவதில்லை. சாதனை செய்து, நட்சத்திரங்களாக இருப்பவர்களின் வெற்றி ரகசியம் அவர்களது தனித்திறமைதான். நீங்கள் தனித்திறமையால் ஸ்டார் ஆவதற்கான வழிகளை இந்நூல் கையைப்பிடித்துச் சொல்லிக்கொடுக்கிறது.
| Book Details | |
| Book Title | படைக்கும் கலையில் சிறக்கும் வழிகள் (Padaikkum kalaiyil sirakkum vazhikal) |
| Author | ரமேஷ் வைத்யா (Ramesh Vaidhyaa) |
| Publisher | எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing (Ezhuthu Pirasuram | Zero Degree Publishing) |
| Year | 2023 |
| Edition | 1 |
| Format | Paperback |
| Category | குழந்தைகளுக்கான சிறந்த புத்தகங்கள், Essay | கட்டுரை, Self - Development | சுயமுன்னேற்றம், 2023 Releases |