-5 %
Available
துப்பறியும் சேவகன்
என்.சொக்கன் (ஆசிரியர்)
₹29
₹30
- Year: 2017
- ISBN: 9788193373361
- Page: 40
- Language: தமிழ்
- Publisher: வானம் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மகேந்திரன் நல்ல நடிகன். ஆனால் அவனுக்கு வாய்த்ததெல்லாம் சேவகன் வேடங்கள்தான். ஓரமாக வந்து ஓரிரு வசனங்களைப் பேசிவிட்டுச் சென்றுவிடுவான். அவனுக்கும் நாயகனாக வேண்டும் என்று ஆசை இருக்காதா? மக்களின் கைத்தட்டல்களைப் பெறவேண்டும் என்று மனம் தவிக்காதா? மகேந்திரன் என்றைக்கும் சேவகன்தானா? அவனுடைய கனவுகளெல்லாம் நனவாகும் ஒருநாள் வருமா?
| Book Details | |
| Book Title | துப்பறியும் சேவகன் (Thuppariyum Sevagan) |
| Author | என்.சொக்கன் (N.Chokkan) |
| ISBN | 9788193373361 |
| Publisher | வானம் பதிப்பகம் (Vanam Pathippagam) |
| Pages | 40 |
| Year | 2017 |
| Category | Children Story | சிறார் கதைகள், குழந்தைகளுக்கான சிறந்த புத்தகங்கள், சிறுவர் கதை |