Menu
Your Cart

விலங்கு மருத்துவர்

விலங்கு மருத்துவர்
-5 %
விலங்கு மருத்துவர்
பிரபாகரன் பழச்சி (ஆசிரியர்), யூமா வாசுகி (தமிழில்)
₹114
₹120
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
புதியற்றின் மீதான விருப்பம் மனிதர்களை கதைகளைத் தேடச் சொல்கிறது. ஒருவருக்குள் மறைந்திருக்கும் வெகுளித்தனம் நல்ல கதைகளை எழுதச் செய்கிறது. காடோ மெல்லிய உணர்வுகளை மேலோங்கச் செய்கிறது. வெகுளித்தனமான மருத்துவரும், காடும், விலங்குகளும், இலைகளும் நிறைந்திருக்கும் இந்தக் கதை பல வருடங்களுக்குமுன் மலையாளத்தில் வெளியானது. சிரிக்க வைத்தபடியும், ஓவியங்களோடு நம்மை பிணைத்தபடியும் நகர்ந்து செல்லும் வேடிக்கையான இந்தக் கதை முழுவதும் காட்டிலேயே நடக்கிறது. காட்டில் நிறைய உயிரினங்களை சந்தித்து உரையாடும் மருத்துவர் இறுதியாக இயற்கையை இயற்கையிடமே விட்டுவிட்டு கடந்து செல்லும் இயல்பால் இது எல்லோருக்குமான ஒரு கதையாகிறது.
Book Details
Book Title விலங்கு மருத்துவர் (Vilangu maruthuvar)
Author பிரபாகரன் பழச்சி
Translator யூமா வாசுகி (yoma vasuki)
Publisher குட்டி ஆகாயம் (kuddi agayam)
Published On Jul 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Children Books| சிறார் நூல்கள், குழந்தைகளுக்கான சிறந்த புத்தகங்கள், Malaiyalam Translation | மலையாள மொழிபெயர்ப்பு , 2022 Release

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கசாக்கின் இதிகாசம்(நாவல்) - ஓ.வி.விஜயன்(தமிழில் - யூமா வாசுகி) : நவீன இந்திய இலக்கியத்தின் மகத்தான படைப்புகளில் ஒன்று ஓ.வி.விஜயன் எழுதிய ‘ கசாக்கின் இதிகாசம்’ மலையால நவீனத்துவ எழுத்தின் ஆகச் சிறந்த முன் மாதிரியும் நிகரற்ற சாதனையும் இந்த நாவல்கள்.  மலையாலள் நவீனப் புனைவுகளில் முன்னோடி இட்த்தை வகிக்கி..
₹276 ₹290
இந்த நூலில்,கதைகளும்,சித்திரங்களும் தோளணைத்து உலவுகின்றன.இந்த நூலின் பக்கங்கள் எளிமைச் சொற்களால்,அழகுச் சித்திரங்களால்,விந்தை நிகழ்வுகளால் அலங்காரப் படிகளாகஉருவாகியிருக்கின்றன.ஒவ்வொரு படியிலும் வாசிப்பின் உல்லாசம்..
₹114 ₹120