Menu
Your Cart

Due to the recent Chennai Book Fair, publishers are currently on leave, causing a delay in dispatching orders. We expect operations to return to normal after January 28th. We apologize for the inconvenience

குழந்தைகளுக்கான சிறந்த புத்தகங்கள்

மூக்கு நீண்ட குருவி
-4 %
இந்த ‘மூக்கு நீண்ட குருவி’ நூலில் உள்ள பெரும்பாலான கதைகள்,சிறுவர்களின் மனமகிழ்ச்சியை,மரங்களின் அவசியத்தை,சுற்றுப்புற சுகாதாரத்தை,நல்லொழுக்கத்தை,விட்டுக் கொடுத்தலை கூறுபவைகளாக அமைந்திருக்கின்றன.இந்நூலை வாசிக்கின்ற குழந்தைகளின் பார்வையில் இக்கதைகள் அனைத்துமே உயிர்பெறும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில்..
₹48 ₹50
மூன்று சகோதரர்களும் தந்தையின் புதையலும்
-5 %
குழந்தைகளுக்கான சோவியத் மக்களின் நாட்டுப்புறக் கதைகள். நவரத்தின மலை என்னும் பெருநூலாக வெளிவந்து உலகமெங்கும் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகின்றன. அப்பெருநூலின் கதைகளை, நான்கு சிறு நூல்களாகக் கொண்டுவரும் நீலவால் குருவி பதிப்பகத்தின் முயற்சி இது. குழந்தைகளின் கற்பனையும் கவித்துவமனமும் எல்லையில்லா நேச..
₹133 ₹140
மூன்று பிள்ளைகள்
-5 %
அமரர் கு.அழகிரிசாமி அறுபதுகளில் எழுதிய சிறாருக்கான மூன்று கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. அவரது பிறந்த நூற்றாண்டுக் கொண்டாட்டத்தில் இந்நூலை வெளியிட்டுப் பாரதி புத்தகாலயமும் இணைகிறது...
₹38 ₹40
யாருடைய முட்டை?
-4 %
அறுவடையான வயலில் கிடந்த முட்டையை அதன் அம்மாவிடம் கொண்டு சேர்க்க நினைத்தது சுள்ளான் எறும்பு. போகும் வழியில் யாரை எல்லாம் சந்தித்தார்கள்? என்னவெல்லாம் தெரிந்து கொண்டார்கள்? வாசித்துப் பாருங்கள்..
₹48 ₹50
ராபுலில்லி -1
-5 % Out Of Stock
ராபுலில்லி’ என்றால் என்ன என்ற இக்கட்டான இடத்தில் நிறுத்தி வைத்திருக்கின்றேனா? தமிழில் தொடர் புத்தகங்கள் குறிப்பாக சிறார்களுக்கு வந்துள்ளதா எனத் தெரியவில்லை. அதன் முயற்சியில் ஒரு பகுதிதான் இந்த நாவல். பாடபுத்தகங்களைத் தாண்டி தொடர்ச்சியான தேடலம் ஆர்வமும் ஒவ்வொரு குழந்தைக்கும் தேவை. இதையே என் படைப்புக..
₹57 ₹60
லிமொ (சிறுவர் நாவல்)
-5 %
இந்தப் பூமியில் மனிதர்களின் எண்ணிக்கையை விட காதுகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதேபோல காதுகளின் எண்ணிக்கையை விட கதைகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. அப்படிப்பட்ட கதைகளைக் கேட்காத ஒரு குழந்தையின் இளமை, மிகுந்த தனிமையும் துயரமும் நிறைந்தது. ஆகவே ஒரு குழந்தைக்குச் சொல்லும் சிறிய கதையானது இந்தப் பூமி..
₹76 ₹80
லொற்றோ
-5 % Out Of Stock
லொற்றோ ஒரு நகைச்சுவையுடன் கூடிய சிறுவர்கதை உளவியலுக்கு முக்கியத்துவம் கொடுப்பது மட்டுமன்றி வயதையும் கருத்தில் கொள்ளவேண்டும் இதற்கு சிறந்த கருவியாக ஆசிரியர்களும் உளவியல் ஆலோசகர்களும் இயல்பாக சிறார்களுடன் இயற்கையினை ஒன்றிணைத்துவிடுகின்றனர்...
₹19 ₹20
வகுப்பறை மொழி
-4 %
“வகுப்பறை மொழி என்பது நான்கு சுவர்களுக்குள் மட்டும் நடைபெறுவது அல்ல” என்பவை ஆசிரியர் மாலினி தன் அனுபவத்தின் வழி தேடித் தரும் விடைகள். கல்வி எது? என்ற கேள்விக்கே ஓர் உறுதியான விடை நூலில் கிடைக்கிறது. ‘எது விடுதலை அளிக்கிறதோ அதுவே கல்வி’ என்கிறார் மாலினி. ஒரு விதத்தில் இது பாலோ பிரையர் குரல். விடுதலை ..
₹86 ₹90
Showing 193 to 204 of 230 (20 Pages)