Menu
Your Cart

சித் (சித்தர்களை அறிந்தால் சிவத்தை உணரலாம்)

சித் (சித்தர்களை அறிந்தால் சிவத்தை உணரலாம்)
-5 %
சித் (சித்தர்களை அறிந்தால் சிவத்தை உணரலாம்)
ஸ்வாமி ஓம்கார் (ஆசிரியர்)
₹247
₹260
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சித்தர்களைப் பற்றி நாம் அறிந்ததெல்லாம் வெறும் பெயர்கள், சில மேலோட்டமான தகவல்கள், மிகச் சில எளிய கதைகள். உண்மையில் சித்தர்கள் யார்? இவர்கள் பிறப்பதில்லை. அவதாரமா என்றால் அதுவும் இல்லை. குறிப்பிட்ட திட்டங்களை நிறைவேற்றுவதன் பொருட்டு யுக யுகமாக ‘அனுப்பி வைக்க’ப்படுகிற சிவ சொரூபங்கள். சித்தர்களைச் சரியாகப் புரிந்துகொள்ள உதவும் முதல் தமிழ் நூல் அநேகமாக இதுதான். சுவாமி ஓம்கார், நாத பாரம்பரிய வழி வந்தவர். தனி மனிதனின் ஆன்மீக வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளையின் நிறுவனர். வேதகால வாழ்க்கை முறையை மீண்டும் உணர நாத கேந்திரா என்ற வாழ்வியல் சூழ்நிலையை உருவாக்கியவர்.
Book Details
Book Title சித் (சித்தர்களை அறிந்தால் சிவத்தை உணரலாம்) (Sidthargalai arindhal sivathai unaralam)
Author ஸ்வாமி ஓம்கார்
Publisher எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing (Ezhuthu Pirasuram | Zero Degree Publishing)
Year 2023
Edition 1
Format Paper Back
Category Spirituality | ஆன்மீகம், சித்திரக்கதை, 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author