Menu
Your Cart

லாலி பாலே

லாலி பாலே
லாலி பாலே
-6 % Out of Print
லாலி பாலே
லாலி பாலே
லாலி பாலே
ஆர்.ஆகாஷ் (ஆசிரியர்), எஸ்.ராமகிருஷ்ணன் (ஆசிரியர்)
₹33
₹35
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஒரே வெறியா அலைஞ்சு திரிஞ்சு நடனம் கத்துக்கிட்டு ரஷ்யா வரை போய் பெரிய டான்சர் ஆயிருச்சு தெரியுமா..ஆனால் அது பட்ட கஷ்டமும் நஷ்டமும்..யாருக்குமே லாலி மேல நம்பிக்கை இல்ல. ஆனா விடாப்பிடியாப் போய் நூலகத்தில் புத்தகங்களைத் தேடிப்  படிச்சு, நம்ம அக்சூ அக்சூ தும்மல் போடும் காபி குரங்கு ஸ்டூடியோவில போட்டோ பிடிச்சு, ரஷ்யாவுக்கு விண்ணப்பம் அனுப்பி, சிலந்தி கிட்ட மெலிசு துணி வாங்கி கண்ணு தெரியாத வெட்டுக் கிளி டெய்லர் கிட்ட டிரஸ் தச்சி, சிங்க ராஜ முன்னாடிப் போய் நடனம் ஆடி அசத்தி அவரோட ஸ்பான்சர்ல ரஷ்யா போய் பெரிய பெரிய டான்சரை எல்லாம் தோக்கடிச்சு, மரத்தோட இலை உதிர்ந்து விழுற மாதிரியும், நீர்ப் பூச்சி நடப்பது மாதிரியும் நடனம் ஆடி முதல் பரிசத் தட்டி வந்திருச்சு…ருசியான கதை… அழகு அழகு.
Book Details
Book Title லாலி பாலே (Lolly Pale)
Author ஆர்.ஆகாஷ் (R.Akaash), எஸ்.ராமகிருஷ்ணன் (S.Ramakrishnan)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 48
Published On May 2011
Year 2011

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சஞ்சாரம் - எஸ்.ராமகிருஷ்ணன் :தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக கருதப்படுவது நாதஸ்வரம் கரிசல் நிலத்தில் பீறிடும் நாதஸ்வர இசையையும் இசைக்கலைஞர்களின் வாழ்வையும் இந்த நாவல் அற்புதமாக படம் பிடித்துக் காட்டுகிறது. கரிசல் நிலத்தின் ஆன்மாவை இசையாக உருவாக்கியுள்ளார் எஸ்.ராமகிருஷ்ணன்.                        இந்நாவ..
₹342 ₹360
அண்டசராசரம்..
₹67 ₹70
துயில்:தெக்கோடு மாத கோவில் என்ற தேவாலயத்தின் திருவிழாவை மையப்படுத்தி நோய் தீர்க்க வரும் பல்வேறு விதமான ரோகிகளின் வாழ்க்கையை விவரிக்கிறது நாவல். நோய்மை குறித்து இந் நாவல் முழுவதும் பல தளங்களில் உரையாடல்கள் நடக்கின்றன...
₹499 ₹525
யாமம்:சென்னை நகரின் முந்நூறு ஆண்டுகால வரலாற்றை ஊடாடிச் செல்கிறது நாவல். அத்தர் தயாரிக்கும் குடும்பம் ஒன்றின் கதையில் துவங்கி நான்கு மாறுபட்ட கதாபாத்திரங்களின் வாழ்க்கையை விவரிக்கிறது. தாகூர் இலக்கிய விருது பெற்ற இந்நாவல் நெட் பிளிக்ஸ் வெப்சீரியஸில் இதை திரைத்தொடராக தயாரிக்கும் முயற்சிகளும் நடைபெற்று..
₹380 ₹400