Publisher: வானம் பதிப்பகம்
எல்லையில்லாத கற்பனையும் கணநேரத்தில் மாயத்தை உருவாக்கிவிடும் வல்லமையும் கொண்ட குழந்தைகளின் மாயப்புனைவுலகை கண்முன்னே கொண்டு வரும் கதைகள் இவை. சூரியனும் மேகங்களும் ரயிலும் சைக்கிளும் பந்தும் மரமும் குழந்தைகளுக்கு வேறு ஒரு உலகைக் காட்டுகின்றன.
இந்தக் கதைகளை வாசிக்கும்போது அவர்கள் முகத்தில் மகிழ்ச்சியும..
₹48 ₹50
Publisher: வானம் பதிப்பகம்
"உலகத்திலேயே பெரிய கால்கள் யாருக்கு இருக்கின்றன தெரியுமா?" யோசிக்கவே வேண்டாம். கதைகளுக்குத் தான் பெரிய கால்கள். பெரிய கால்கள் சாதாரணமானவை அல்ல, மந்திரக் கால்கள். குழந்தைகளுக்கு கதைகள் சொல்கிறோம். குழந்தைகள் உறங்கியதும் அவர்களின் கனவுக்குள் சென்றுவிடுகிறது அந்தக் கதை. கனவுக்குள் செல்லும் கால்கள் மந்..
₹48 ₹50
Publisher: பாரதி புத்தகாலயம்
இந்நூலிலுள்ள கதைகளில் சொல்லப்பட்டிருக்கும் நீதியும், காரணக்கதைகளில் இருக்கும் சுவாரஸ்யமும் உங்களை நிச்சயம் கவரும். வாருங்கள். வாசிக்கலாம்...
₹143 ₹150
Publisher: பாரதி புத்தகாலயம்
குழந்தைகளுடன் தினமும் எனது வாழ்வை தொடங்குபவன் என்ற வகையில் அவர்கள் விரும்பும் பள்ளிக்கூடம் ஒன்றை கற்பனை செய்ய முடிகிறது. நிஜத்தில்? அதன் விளைவு தான் இந்த நாவல். குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடத்தை அவர்கள் விரும்பும் விலங்குகளைக் கொண்டு படைக்கலாம் என முடிவெடுத்தேன். விலங்குகளின் பள்ளிக்கூடத்தில் எனத..
₹38 ₹40
Publisher: பாரதி புத்தகாலயம்
நாடோடியாக அலைந்துக் கொண்டிருந்த மனிதர்களைச் சமூக அமைப்பை நோக்கி நகர்த்தியதில் விலங்குகளுக்குப் பெரும் பங்கு உண்டு. காட்டில் வாழ்ந்த விலங்குகளை மனிதன் தன் வீட்டிற்கு எப்படி கொண்டு வந்தான் என்பதை அறியலாம் வாருங்கள்...
₹29 ₹30
Publisher: பாரதி புத்தகாலயம்
விஞ்ஞானி வீராச்சாமியின் "காட்டில் இருந்து வீட்டுக்கு" என்ற தொகுப்பின் இரண்டாம் பாகம். பூனை , கினியா பன்றி , கழுதை , எருமை மற்றும் ஒட்டகம் ஆகிவற்றை மனிதன் எப்படி வீட்டு விலங்குகளாக மாற்றினான் என்பதைச் சுவைபட கூறுகிறார் விஞ்ஞானி வீராச்சாமி...
₹29 ₹30