Publisher: பாரதி புத்தகாலயம்
பஞ்சினால் உருவம் பெற்றவள் சிறுமி பஞ்சாரா. காட்டுக்குள் தனித்து வாழும் வயதான தம்பதியரிடம் சில காலம் வாழ்ந்து கடைசியில் அவர்களுடைய வீட்டிற்கே விளக்காகிறாள். வீட்டை விட்டு வெளியேறி அவள் எதிர்கொள்ளும் அனுபவங்களை பகடை உருட்டலின் வழியே வாசகர்களுக்கு கதை விளையாட்டாகத் தருகிறார் எஸ்.ராமகிருஷ்ணன்...
₹19 ₹20
Publisher: புக்ஸ் ஃபார் சில்ட்ரன்
சைபீரியக் காடுகளில் வேட்டையாடச் செல்லும் மெர்கேன் எதிர்கொள்ளும் சுவையான அனுபவமும், இயற்கையுடன் இணங்கி வாழும் விலங்குகள் வேட்டைக்காரனுக்குச் செய்யும் உதவியையும் அற்புதமாக விவரிக்கும் ரஷ்ய நாடோடிக் கதை. வாருங்கள் குழந்தைகளே, விசித்திரமான விலங்குகளைச் சந்தித்து வருவோம்...
₹43 ₹45
Publisher: பாரதி புத்தகாலயம்
இந்திய இதிகாசங்களுள் ஒன்றான ராமாயணத்தில் குழந்தைகளை மிகவும் ஈர்க்கும் முக்கியக் கதாபாத்திரம் ஹனுமான். அதற்கு இணையான சீனப் புராணக் கதாபாத்திரமான ஸன் வூ கோங், கதையின் பகுதியாக இல்லாமல் மையப்பாத்திரமாக அமைந்துள்ளது...
₹29 ₹30
Publisher: பாரதி புத்தகாலயம்
ஸ்னிப்பியும் ஸ்னப்பியும் இரண்டு சிறிய வயல் எலிகள். அவை இரண்டும் நாள் முழுக்க வயல்வெளியில் ஓடியாடி விளையாடின. மாலை நேரத்தில் வயலின் ஒரு மூலையில் உள்ள வீட்டுக்குத் திரும்பின. அவை ஒருநாள் அம்மாவின் பின்னல் நூல்ப்பந்தை உருட்டி விளையாடியபடி ஒரு வீட்டை அடைந்தன. அதற்கு முன்பு அந்த இரண்டு எலிகளும் மனிதர்கள்..
₹29 ₹30
Publisher: பாரதி புத்தகாலயம்
குழந்தைகள் எதார்த்த உலகில் பேசும் பேய், பூதம், அரக்கர்களை கொண்டு குழந்தைகள் விரும்பும் கனவு உலக நாயகன் ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தை முன்னிறுத்தி இந்த நாவலை புனைவாக்கம் செய்துள்ளார். எளிமையான சொற்களால், ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் உருவாக்கி குழந்தைகளின் வாசிப்பை சுவாரசியத்துடன், பயனுள்ளதாக மாற்..
₹67 ₹70
Publisher: எதிர் வெளியீடு
மிகச் சிறந்த நகைச்சுவை எழுத்தாளர் மார்க் ட்வைன் எழுதிய டாம் சாயரின் சாகசங்கள் என்ற அற்புதமான நூல் போலவே, இந்த நூலும் ஒரு சிறுவனின் சாகசப் பயணத்தைப் பற்றிப் பேசுகிறது. இவன் டாம் சாயரின் நண்பன். அமெரிக்கப் புனைவு இலக்கியங்களில் சிறந்த படைப்பாக பாராட்டப்பட்ட நூல். அமெரிக்காவின் தென் மாகாணங்களில் அடிமைத..
₹189 ₹199