Menu
Your Cart

Children Books| சிறார் நூல்கள்

 Children Books| சிறார் நூல்கள்
விடாமுயற்சி வெற்றி தரும்
-5 %
கிரானி கிள்ஸ் ஆஃப் நார்னியா எழுதிய சி.எஸ். லூயிஸ் ” சிறார்களால் மட்டுமே ரசிக்க முடிகிற சிறார் கதை நல்ல சிறார் கதை அல்ல” என்றார். இத்தொகுப்பின் கதைகள் அதை மனதில் கொண்டு சிறார்களும், முன்னாள் சிறார்களும் ரசிக்கும்படி மிக கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவை...
₹124 ₹130
விடுபடும் சுடர்
-5 %
கட்டாயத்தினாலோ, வற்புறுத்தல் காரணமாகவோ கற்கும் வழக்கத்தைக் குழந்தைகளிடம் உருவாக்காதீர்கள். மாறாக, அறிவைக் கிளர்த்தும் செயல்களுக்கான வழி எதுவென அவர்களுக்குக் காட்டுங்கள். அம்முறையில்தான், அவர்கள் ஒவ்வொருவருடைய மேதமையை மிகத்துல்லியமாக அளவிடுவதற்கான வாய்ப்பு உங்களுக்குக் கிட்டும். கிரேக்க தத்துவ ஞானி ப..
₹114 ₹120
விடுபட்டவர்கள்: இவர்களும் குழந்தைகள்தான் விடுபட்டவர்கள்: இவர்களும் குழந்தைகள்தான்
-5 %
இனியனின் இந்த நூல் அச்சுக்கு போகும் முன்னரே கைக்கு வந்துவிட்டது. இதனைப்பற்றி எழுத நினைக்கும்போதெல்லாம் இனியன் சந்தித்த குழந்தைகளும் அவர்களின் நிலைகளும் ஒருவித சொல்லமுடியாத உணர்ச்சிப்பெருக்கில் தள்ளிவிட்டு எழுதும் எழுதவே முடியாமல் போய்விட்டது. வாசித்த நண்பர்கள் அனைவரும் இந்த நூலினை சிலாகித்து எழுதும்..
₹95 ₹100
விண்ணூர்தி ராக்கெட் தொழில்நுட்பம்
-5 %
‘ஏவுவாகனம் என்றால் என்ன?’ என்று அறியாதவரும் இந்தச் சொலவடையைப் பயன்படுத்துகின்றனர். சாதாரணமான உரையாடலில் ‘இது என்ன ராக்கெட் விஞ்ஞானமா?’ என்ற பேச்சுப் பலமுறை நம்மைக் கடந்து இருக்கும். மாணவர்களிடையே ஏவுவாகனத்தைப் பற்றிய அறிவியல் கடினமாக இருக்கும் என்ற ஒரு எண்ணம் இருக்கிறது என்றால் அது மிகையல்ல...
₹128 ₹135
வித்தைக்காரச் சிறுமி
-4 % Out Of Stock
"உலகத்திலேயே பெரிய கால்கள் யாருக்கு இருக்கின்றன தெரியுமா?"  யோசிக்கவே வேண்டாம். கதைகளுக்குத் தான் பெரிய கால்கள். பெரிய கால்கள் சாதாரணமானவை அல்ல, மந்திரக் கால்கள். குழந்தைகளுக்கு கதைகள் சொல்கிறோம். குழந்தைகள் உறங்கியதும் அவர்களின் கனவுக்குள் சென்றுவிடுகிறது அந்தக் கதை. கனவுக்குள் செல்லும் கால்கள் மந்..
₹48 ₹50
விநாடி வினா-விடை
-5 %
இப்புத்தகம் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கானது. படிக்க பரிந்துரைக்கப்பட்ட குறைந்தபட்ச வயது 10 ஆண்டுகள்..
₹380 ₹400
விமானம் - இளம் விஞ்ஞானி வரிசை
-5 %
அது நான் ஐந்து வயதாக இருக்கும்போது தொடங்கியது. ஆம் மனிதனாலும் பறக்கமுடியும். நான் முயற்சி செய்வேன். விரைவில் அது நடக்கும் நாம் எல்லோருமே பறக்கலாம். அதற்கான கருவி மட்டுமே நமக்குத்தேவை. – வில்பர் ரைட்..
₹76 ₹80
விரால் மீனின் சாகசப் பயணம்
-5 % Out Of Stock
குழந்தைகள் உலகம் அறம் சார்ந்தது. குழந்தைகளுக்கு பொய் பிடிக்காது. உண்மை கசக்காது. உறவுகள் பகைக்காது. இந்த உலகத்தில் எல்லாமே அற்புதம்தான். குழந்தை இலக்கியமும் அப்படித்தான்... `சிறுவர் இலக்கியம் வாசிக்கும் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைத் தரவேண்டும். இன்பமளிக்க வேண்டும். ஆர்வத்தைத் தூண்ட வேண்டும். ஆச்சரியப..
₹133 ₹140
Showing 613 to 624 of 640 (54 Pages)