
Publisher: பாரதி புத்தகாலயம்
ரோபோட் - விரும்பிகளே இது உங்களுக்கான புத்தகம்
நான் ஒரு ரோபோட் விரும்பி.. எனது சக்கர நாற்காலி... என் எண்ணங்களை குரலாக்கும் கருவி... என் வார்த்தைகளை தட்டச்சு செய்யும் அமைப்பு... இவை யாவுமே ரோபோட்தான். என் ரோபோட்களை இயக்கும் ஒரு அணுக் குவியலே நான்!
- ஸ்டீபன் ஹாக்கிங்..
₹76 ₹80
Publisher: பாரதி புத்தகாலயம்
கடினமான ஒரு சூழ்நிலை காரணமாக, பிரிட்டிஷ் பாடத்திட்டத்தில் படித்துவந்த ரோஸ்லின், அரசுப்பள்ளியில் சேர்ந்து படிக்க ஆரம்பிக்கிறாள். அதிசயமான ரோஜாப்பூக்கள் அவளுக்கு தினமும் கிடைக்கின்றன. பல நண்பர்களையும் ஒரு பலமான எதிரியையும் சந்திக்க நேரிடுகிறது. அவளது பள்ளியில் கல்விச்சீர் நிகழ்வு நடைபெற்றபோது பெரியதோர..
₹76 ₹80
Publisher: வாசகசாலை பதிப்பகம்
இந்தப் பூமியில் மனிதர்களின் எண்ணிக்கையை விட காதுகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதேபோல காதுகளின் எண்ணிக்கையை விட கதைகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. அப்படிப்பட்ட கதைகளைக் கேட்காத ஒரு குழந்தையின் இளமை, மிகுந்த தனிமையும் துயரமும் நிறைந்தது. ஆகவே ஒரு குழந்தைக்குச் சொல்லும் சிறிய கதையானது இந்தப் பூமி..
₹76 ₹80
Publisher: பாரதி புத்தகாலயம்
“வகுப்பறை மொழி என்பது நான்கு சுவர்களுக்குள் மட்டும் நடைபெறுவது அல்ல” என்பவை ஆசிரியர் மாலினி தன் அனுபவத்தின் வழி தேடித் தரும் விடைகள். கல்வி எது? என்ற கேள்விக்கே ஓர் உறுதியான விடை நூலில் கிடைக்கிறது. ‘எது விடுதலை அளிக்கிறதோ அதுவே கல்வி’ என்கிறார் மாலினி. ஒரு விதத்தில் இது பாலோ பிரையர் குரல். விடுதலை ..
₹86 ₹90
Publisher: வாசகசாலை பதிப்பகம்
இந்தப் புத்தகத்தில் இருக்கும் மூங்கிலைக் கொண்டாடிய குரங்குகள் கதையில் வரும் குரங்குகள் போலத்தான் ஒரு வகையில் நாம் இருக்கிறோம். இயற்கையின் அருமை புரியாமல், அழிக்கப் பார்க்கிறோம். உண்மையைப் புரியவைக்க பாண்டா கரடி போல ஒரு வழிகாட்டி தேவை. அந்த வழிகாட்டிதான் இந்தப் புத்தகம், குரங்குகள் புரிந்துகொண்டன... ..
₹81 ₹85
Publisher: பாரதி புத்தகாலயம்
அம்மாவை விட்டு விலகி தொலைந்து போன மஞ்சள் கோழிக்குஞ்சு எதிர்கொண்ட ஆபத்துகள் என்ன? அம்மாவைக் கண்டு பிடித்ததா? வாசித்துப் பாருங்கள்..
₹48 ₹50
Publisher: எதிர் வெளியீடு
எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு பாடமும் கதையில் இருக்கிறது. பாடம் நடத்துபவர்கள் ஆசிரியர்கள் அல்லர். வேறு யார்? குருவியும் மற்றொரு பூனையும்! எலி பிடித்து வந்து பிறகு என்னோடு விளையாடு என்று வேண்டும் குருவியும், செல்லப் பிராணியாக இருப்பதற்காக நம் இயல்பை மறந்துவிடக் கூடாது என்று எச்சரிக்கும் ரோமியும் சீசரின்..
₹71 ₹75