
Publisher: வானம் பதிப்பகம்
இந்த ‘மூக்கு நீண்ட குருவி’ நூலில் உள்ள பெரும்பாலான கதைகள்,சிறுவர்களின் மனமகிழ்ச்சியை,மரங்களின் அவசியத்தை,சுற்றுப்புற சுகாதாரத்தை,நல்லொழுக்கத்தை,விட்டுக் கொடுத்தலை கூறுபவைகளாக அமைந்திருக்கின்றன.இந்நூலை வாசிக்கின்ற குழந்தைகளின் பார்வையில் இக்கதைகள் அனைத்துமே உயிர்பெறும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில்..
₹48 ₹50
Publisher: நீலவால் குருவி
குழந்தைகளுக்கான சோவியத் மக்களின் நாட்டுப்புறக் கதைகள். நவரத்தின மலை என்னும் பெருநூலாக வெளிவந்து உலகமெங்கும் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகின்றன. அப்பெருநூலின் கதைகளை, நான்கு சிறு நூல்களாகக் கொண்டுவரும் நீலவால் குருவி பதிப்பகத்தின் முயற்சி இது.
குழந்தைகளின் கற்பனையும் கவித்துவமனமும் எல்லையில்லா நேச..
₹133 ₹140
Publisher: நர்மதா பதிப்பகம்
மூளைக்கு வேலை தந்திரக் கணக்குகள் 100 இளைஞர்களின் கணித அறிவையும் அறிவுக் கூர்மையும் மேம்படுத்தும் அறிவியல் நூல். இந்நூல் உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் “ கணக்கு என்றால் பிணக்கு “ என கருதும் மாணவ மாணவ மாணவிகள் கூட இந்நூலை படித்தபின் கணிதப் பாடத்தில் ஆர்வம் கொள்வர்...
₹86 ₹90
Publisher: பாரதி புத்தகாலயம்
கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் கல்வி போன்று இறுகியவற்றின் மீது கேள்விகள் எழுப்பப்படும் என்று எதிர்ப்பார்த்தேன். இரண்டு ஆண்டுகளில் எண்ணற்ற துயர்களை அடைந்த போதும் எதன் மீதும் கேள்விகளை நாம் ஏன் எழுப்பவில்லை என்ற கேள்வியே இப்போது மனதுள் இருக்கிறது. இந்தக் கட்டுரைகளை இப்போது வாசிக்கும் போது எழுதப்பட்ட க..
₹76 ₹80
Publisher: குட்டி ஆகாயம்
சுமார் 100 வருடங்களுக்குமுன் ரஷ்ய இலக்கிய மேதைகளுள் ஒருவரான அலெக்ஸாண்டர் குப்ரினால் எழுதப்பட்ட “யானை”க்கதை, பழைய சித்திரங்களோடு தற்போது குட்டி ஆகாயம் சிறார் பதிப்பகம் வழியாக தமிழில் வெளியாகிறது…..
₹86 ₹90
Publisher: பாரதி புத்தகாலயம்
அறுவடையான வயலில் கிடந்த முட்டையை அதன் அம்மாவிடம் கொண்டு சேர்க்க நினைத்தது சுள்ளான் எறும்பு. போகும் வழியில் யாரை எல்லாம் சந்தித்தார்கள்? என்னவெல்லாம் தெரிந்து கொண்டார்கள்? வாசித்துப் பாருங்கள்..
₹48 ₹50
Publisher: பாரதி புத்தகாலயம்
இந்தியா முழுவதும் ஏராளமான இளைஞர்கள் தங்களுடைய இன்னுயிரை துச்சம் என கருதி விடுதலைப் போரில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள். தென்னிந்தியாவிலும் அப்படி ஒரு இளைஞன் விடுதலைப் போரில் தன் உயிரை ஈந்தான். தென்னிந்தியாவில் நிகழ்ந்த முதலும் கடைசியுமான இந்த தியாகத்தைப் பற்றிய நாவல் யார் அந்த மர்ம மனிதன்? பதின்ப..
₹76 ₹80