Menu
Your Cart

Children Books| சிறார் நூல்கள்

 Children Books| சிறார் நூல்கள்
விநாடி வினா-விடை
-5 %
இப்புத்தகம் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கானது. படிக்க பரிந்துரைக்கப்பட்ட குறைந்தபட்ச வயது 10 ஆண்டுகள்..
₹380 ₹400
விமானம் - இளம் விஞ்ஞானி வரிசை
-5 %
அது நான் ஐந்து வயதாக இருக்கும்போது தொடங்கியது. ஆம் மனிதனாலும் பறக்கமுடியும். நான் முயற்சி செய்வேன். விரைவில் அது நடக்கும் நாம் எல்லோருமே பறக்கலாம். அதற்கான கருவி மட்டுமே நமக்குத்தேவை. – வில்பர் ரைட்..
₹76 ₹80
விரால் மீனின் சாகசப் பயணம்
-5 % Out Of Stock
குழந்தைகள் உலகம் அறம் சார்ந்தது. குழந்தைகளுக்கு பொய் பிடிக்காது. உண்மை கசக்காது. உறவுகள் பகைக்காது. இந்த உலகத்தில் எல்லாமே அற்புதம்தான். குழந்தை இலக்கியமும் அப்படித்தான்... `சிறுவர் இலக்கியம் வாசிக்கும் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைத் தரவேண்டும். இன்பமளிக்க வேண்டும். ஆர்வத்தைத் தூண்ட வேண்டும். ஆச்சரியப..
₹133 ₹140
விலங்கு மருத்துவர்
-5 %
புதியற்றின் மீதான விருப்பம் மனிதர்களை கதைகளைத் தேடச் சொல்கிறது. ஒருவருக்குள் மறைந்திருக்கும் வெகுளித்தனம் நல்ல கதைகளை எழுதச் செய்கிறது. காடோ மெல்லிய உணர்வுகளை மேலோங்கச் செய்கிறது. வெகுளித்தனமான மருத்துவரும், காடும், விலங்குகளும், இலைகளும் நிறைந்திருக்கும் இந்தக் கதை பல வருடங்களுக்குமுன் மலையாளத்தில்..
₹133 ₹140
வீட்டுக்குள்ளே யானை : IDIOMS AND PHRASES
-5 % Out Of Stock
ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை எல்லாச் சூழ்நிலைகளிலும் ஒரே பொருளைத் தருவதில்லை. அது சூழ்நிலைக்கேற்றவாறு தனது அர்த்தத்தை அவ்வப்போது மாற்றிக் கொள்ளும் இயல்புடையது. இந்நூல் அறிமுகப்படுத்துகிற IDIOMS AND PHRASES எனும் சொற்றொடர்களும் அத்தகையவைதான். ‘Elephant in the room’ என்பதை ‘ஒரு யானை (வீட்டிற்குள் உள்ள) அ..
₹57 ₹60
வீணாவின் விடுமுறை…
-5 % Out Of Stock
பூங்காவிலேயே தங்கியிருக்கும் வீணாவின் நண்பர்களைச் சந்திக்காமல் இருக்கலாமா? அன்புக்குரிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். ஒவ்வொரு சந்திப்பும் தித்திக்கும். நட்பின் ரகசியம் புரியும். உலகம் நம் வசப்படும்!..
₹29 ₹30
வெளிச்சம் உறுதி
-5 %
கணவன் இறந்துவிட்டால், சொத்தில் உரிமை பெற வழிவகை உள்ளது. கணவன் இறந்த பிறகு மறுமணம் செய்து கொண்டாலும் சொத்தில் உரிமை பெற சட்டம் வகை செய்கிறது. மேலும் கணவனை இழந்த பெண்கள் தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும். இதற்கு வழிகாட்டும் வகியில் பல கருத்துக்கள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன...
₹43 ₹45
வெள்ளி நிலம்
-5 % Out Of Stock
வீட்டுப்பாடம், டியூஷன், சிறப்பு வகுப்புகள், கராத்தே வகுப்பு என, பெரியவர்களைப் போலவே சிறுவர்களும் தங்களைப் பரபரப்பாக வைத்திருப்பதால், அவர்களும் ‘ஸ்ட்ரெஸ்’க்குள்ளாகின்றனர். பாடப்புத்தகங்களைத் தவிர்த்த புத்தகங்கள் சிறுவர்களுக்குக் கற்பனைத் திறனையும் புதிய அனுபவங்களையும் தரும். புத்தகத்தில் படிக்கும் வர..
₹185 ₹195
Showing 673 to 684 of 693 (58 Pages)