Menu
Your Cart

Children Books| சிறார் நூல்கள்

 Children Books| சிறார் நூல்கள்
அன்பென்பது ஒரு தந்திரம் அல்ல
-4 % Out Of Stock
வகுப்பரை அன்பின் சில துளிகள் இவை பெற்ற பிள்ளைகளைக் குடும்பங்கள் நேசிப்பதைவிட வகுப்பறையில் குழந்தைகளை நேசிக்கும் ஆசிரியர்கள் இருக்கிறார்கள் தந்திரத் தொழிற்சாலையாகிப் போன பள்ளிக்குள் அன்பின் மையங்களை உருவாக்குபவர்கள் இவர்கள் பள்ளிக்குப் பெருமை ரிசல்ட் அல்ல அன்பின்மையங்களை உருவாக்கும் ஆசிரியர்கள்தான் ப..
₹67 ₹70
அபாகஸ்: எண்களின் இரகசியம்
-5 %
ராமானுஜம் போன்ற கணித மேதைகள் தோன்றிய நாடு இந்தியா. பல்வேறு நாடுகளிலும், இந்தியாவின் கணிதத் திறமை பேசப்படுகிறது. வெளிநாட்டு நல்லுஹரிகளிலும், பள்ளிகளிலும் இந்திய மாணாக்கரின் பெருமையே அவர்தம் கணிதத் திறமையை சார்ந்து இருக்கிறது. உலக அளவில் மற்றவர்கள் பாராட்டும் விதமாக இந்தியர்களுக்கு கணிதத்தில் திறமை அம..
₹162 ₹170
அபாய வீரன்
-5 %
புத்தக வாசிப்பை ஒரு விளையாட்டாக மாற்றக்கூடிய புத்தகங்கள் ஆங்கிலத்தில் நிறைய வெளியாகியிருக்கின்றன. ரஷ்ய சிறார் நூல்களில் இது போன்ற முயற்சிகள் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே நடந்திருக்கிறது. தமிழில் இது போன்ற கதாவிளையாட்டுகள் இல்லை. ஆகவே முதன்முயற்சியாக ஒரு கதையைப் படிக்கும் வாசகர் கையில் ஒரு பகடையை உருட்..
₹57 ₹60
அப்பா சிறுவனாக இருந்தபோது
-5 %
எனக்கு என்ன நேர்ந்த எல்லாவிதமான வேடிக்கை நிகழ்ச்சிகளையும் நினைவுபடுத்த நான் முயல்கிறேன், ஏனெனில் நோயுற்ற சிறுமியை முறுவலிக்கச் செய்ய விரும்பினேன். மேலும், பேராசையுடனோ, தற்புகழ்ச்சியுடனோ, தலைகனத்துடனோ நடப்பது நல்லதல்ல என்பதை எனது சிறுமி புரிந்துகொள்ள விரும்பினேன். நான் எப்போதுமே அப்படி இருந்தேன் என்ப..
₹143 ₹150
அப்பா சிறுவனாக இருந்தபோது..
-5 %
சாஷாவின் அப்பாவின் கதைகள் எல்லா அப்பாக்களின் எல்லா அம்மாக்களின் கதையும்தான்.சாஷா போல கதை கேட்க ஆசைப்படும் குழந்தைகளே கதை கேளுங்கள்.கதை கூற ஆசைப்படும் அம்மா,அப்பாக்களே கதை கூறுங்கள்...
₹105 ₹110
அமைதியைப் பரப்பும் சடாகோவின் கொக்கு
-4 %
இந்த நிஜக்கதையை எழுதிய எலினார் கோர் 1922ல் கனடாவில் பிறந்தவர். சிறு வயதிலிருந்தே வாசிப்பும் எழுத்தும் அவருக்குப் பிடித்தமானவையாக இருந்தன. பின்னர், அமெரிக்காவில் குடியேறி வாழ்ந்த அவர் சிறார் புத்தகங்களுக்காக அறியப்பட்டவராக இருந்தார். இதழியல் பணியின் ஒரு பகுதியாக “ஒட்டாவா ஜர்னல்” இதழ் சார்பில் போரால..
₹67 ₹70
அம்மா எங்கே?
-4 %
காட்டில் யானைகள் போய் வருகிற பாதைகளை மறித்து மனிதர்கள் கட்டிடங்களைக் கட்டுகிறார்கள். விவசாயம் செய்கிறார்கள். அதனால் என்ன நடந்தது தெரியுமா? வாசித்துப் பாருங்கள்..
₹48 ₹50
அம்மாவைத் தேடி: தாம்போய்க் கதைகள்
-5 %
தனது பத்தாவது வயதில் முதல் சிறுகதையை எழுதியவர் சூடாமணி. கொரோனா கொடுத்த கொடை இது. ஒரு இருண்ட காலத்தில், புத்தக வாசிப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட காலத்தில், புத்தக வாசிப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட சூடாமணிக்கு, தானே சிறுகதைகள் எழுத வேண்டும் என்ற வேட்கை பிறந்தது. மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் மாணவிய..
₹19 ₹20
அய்யாச்சாமி தாத்தாவும் ஆட்டுக்கல் மீசையும்
-5 % Out Of Stock
அறிவியலே வெல்லும்
-5 %
மதம் அறிவியல் இரண்டுக்குமான வேறுபாடு என்ன? அறிவியலை நாம் ஏன் நம்ப வேண்டும்? 2003 இல் வெளிவந்த உலக பகுத்தறிவுவாதிகள் கூட்டறிக்கை (World Rationalist Science Manifesto) மற்றும் மனிதநேய அறிக்கை (Humanist Manifesto) பற்றி அறிந்திருக்கிறீர்களா? மூடநம்பிக்கைகளை தகர்த்து, அறிவியல் சிந்தனைகளை எப்படி விதைப்பத..
₹57 ₹60
அறிவியல் அடுத்தது என்ன?
-5 %
நவீன அறிவியல் தொழில்நுட்பத்தின் வேகம் அபாரமானது. இதை நீங்கள் வாசித்து முடிக்கும் தருணத்திற்குள் ஒரு நூறு மாற்றங்கள் தொழில்நுட்பத்தில் நிகழ்ந்திருக்கும். இது ஒரு புறம்… மற்றொருபுறம் நம் இந்தியாவில் அறிவியல் வளர்ச்சிக்கான வழிகளை மடமடவென்று மூடிக் கொண்டிருக்கும் ஒரு அரசியல் சூழல்...
₹57 ₹60
Showing 85 to 96 of 583 (49 Pages)