Menu
Your Cart

Due to the recent Chennai Book Fair, publishers are currently on leave, causing a delay in dispatching orders. We expect operations to return to normal after January 28th. We apologize for the inconvenience

Children Books| சிறார் நூல்கள்

 Children Books| சிறார் நூல்கள்
அமர்த்தியாவின் ஆத்திசூடி
-5 %
மிக முக்கியமாக, அமர்த்தியா அசோக்கிற்கு மகிழ்ச்சியையும், வாழ்வில் ஒரு நோக்கையும் தருகிறான். இது நட்பின் தேவையையும், அன்பின் அழகையும் உணர்த்தும் ஓர் அழகான புத்தகம். எல்லாரும் படிக்க வேண்டிய நூல்...
₹76 ₹80
அமைதியைப் பரப்பும் சடாகோவின் கொக்கு
-4 %
இந்த நிஜக்கதையை எழுதிய எலினார் கோர் 1922ல் கனடாவில் பிறந்தவர். சிறு வயதிலிருந்தே வாசிப்பும் எழுத்தும் அவருக்குப் பிடித்தமானவையாக இருந்தன. பின்னர், அமெரிக்காவில் குடியேறி வாழ்ந்த அவர் சிறார் புத்தகங்களுக்காக அறியப்பட்டவராக இருந்தார். இதழியல் பணியின் ஒரு பகுதியாக “ஒட்டாவா ஜர்னல்” இதழ் சார்பில் போரால..
₹67 ₹70
அம்மா எங்கே?
-4 %
காட்டில் யானைகள் போய் வருகிற பாதைகளை மறித்து மனிதர்கள் கட்டிடங்களைக் கட்டுகிறார்கள். விவசாயம் செய்கிறார்கள். அதனால் என்ன நடந்தது தெரியுமா? வாசித்துப் பாருங்கள்..
₹48 ₹50
அம்மாவின் சேட்டைகள்
-5 %
மிக நல்ல காலத்தில் இந்தப் புத்தகம் உங்களைச் சந்திக்க வருகிறது. கண்ணுக்குத் தென்படும் அத்தனைப் பொருளோடும் பழகிட விரும்பும் குழந்தையை என்ன செய்வதென்று தெரியாத அம்மாவிற்காக ஒரு கதையும், குழந்தையின் பேச்சை ஒழுங்கு செய்வதே தனது தலையாய கடமையாக நினைத்துக் கொண்டிருக்கும் அப்பாவிற்காக ஒரு கதையும், நகர வீட்டி..
₹333 ₹350
அம்மாவைத் தேடி: தாம்போய்க் கதைகள்
-5 %
தனது பத்தாவது வயதில் முதல் சிறுகதையை எழுதியவர் சூடாமணி. கொரோனா கொடுத்த கொடை இது. ஒரு இருண்ட காலத்தில், புத்தக வாசிப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட காலத்தில், புத்தக வாசிப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட சூடாமணிக்கு, தானே சிறுகதைகள் எழுத வேண்டும் என்ற வேட்கை பிறந்தது. மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் மாணவிய..
₹19 ₹20
அய்யாச்சாமி தாத்தாவும் ஆட்டுக்கல் மீசையும்
-5 % Out Of Stock
அறிவியலே வெல்லும்
-5 % Out Of Stock
மதம் அறிவியல் இரண்டுக்குமான வேறுபாடு என்ன? அறிவியலை நாம் ஏன் நம்ப வேண்டும்? 2003 இல் வெளிவந்த உலக பகுத்தறிவுவாதிகள் கூட்டறிக்கை (World Rationalist Science Manifesto) மற்றும் மனிதநேய அறிக்கை (Humanist Manifesto) பற்றி அறிந்திருக்கிறீர்களா? மூடநம்பிக்கைகளை தகர்த்து, அறிவியல் சிந்தனைகளை எப்படி விதைப்பத..
₹57 ₹60
அறிவியல் அடுத்தது என்ன?
-5 %
நவீன அறிவியல் தொழில்நுட்பத்தின் வேகம் அபாரமானது. இதை நீங்கள் வாசித்து முடிக்கும் தருணத்திற்குள் ஒரு நூறு மாற்றங்கள் தொழில்நுட்பத்தில் நிகழ்ந்திருக்கும். இது ஒரு புறம்… மற்றொருபுறம் நம் இந்தியாவில் அறிவியல் வளர்ச்சிக்கான வழிகளை மடமடவென்று மூடிக் கொண்டிருக்கும் ஒரு அரசியல் சூழல்...
₹57 ₹60
அறிவியல் அற்புதங்கள்
-4 %
அறிவியல் அற்புதங்கள் என்ற இந்நூலில் அதன் ஆசிரியர் திரு. பா. பொன்னுசாமி அவர்கள் தமது முன்னுரையில் கீழ்கண்டவாறு கூறுகிறார். அற்புதங்கள் தினமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அற்புதத்தைக் காண எங்கோ போகவேண்டிய அவசியமில்லை. உதாரணமாக அற்புதம் மனித உடலிலேயே தினமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது . நாம் ச..
₹67 ₹70
அறிவியல் நிறம் சிவப்பு
-5 % Out Of Stock
அறிவியலின் நிறம் காவி தான் என்று ஆர்ப்பரிக்கும் போலி வீணர்களுக்கு முன் உலகளாவிய அறிவியல் புனைக் கதைகளை…. அவற்றின் அணுக்களுக்கு உள்ளே மறைந்துள்ள… ரசவாதத்தை… எரிமலை பிழம்பை… உயிரணுத் துடிப்பை தன் எழுதுகோலின் தோய்த்து.. தனக்கேயுரிய மாயப் பாய்ச்சலோடு… குழைத்து… தீட்டி இல்லை அறிவியலின் நிறம் சிவப்பு தான்..
₹76 ₹80
Showing 97 to 108 of 673 (57 Pages)