Menu
Your Cart

Children Books| சிறார் நூல்கள்

 Children Books| சிறார் நூல்கள்
ஈசாப் கதைகள்
-5 % Out Of Stock
ஈசாப் என்பவர் யார்? குழந்தைகளுக்கான கதைகளைச் சொல்வதில் உலகப் புகழ் பெற்ற மேதை ஈசாப் என்னும் நல்லறிஞர். இவருடைய குழந்தைக் கதைகள் பல்லாயிரம் ஆண்டுகளாக உலக மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றதாகத் திகழ்கின்றது. இப்பேரறிஞர் குழந்தைகளுக்கு சொன்ன 72 சிறு கதைகள் இந்நூலில் உள்ளன. 'வீரம் என்பது வாய்ப் பேச்சல்..
₹162 ₹170
ஈசாப் கதைகள்
-5 % Out Of Stock
கிரேக்கத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஈசாப் கதைகள் காலத்தை விஞ்சி நிற்பவை. ஆமையும்,முயலும் போட்டியிட்டு ஓடும் கதையை அறியாதவர் உலகத்தில் இருக்க முடியாது. அதேபோலதான் காக்கா, நரிக்கதையும். கதைகளுக்கு அடிப்படை ஈசாப் கதைகள் போன்ற நீதிக் கதைகளே, இவை வாய்வழிக் கதை மரபிலிருந்து தோன்றியவை. இவற்றுக்கு ஆயுளும் அதிக..
₹181 ₹190
உங்கள் சுட்டிக் குழந்தைக்கு சுவையான குட்டி கதைகள்-75
-5 % Out Of Stock
தமிழகத்தின் பாரம்பரிய கதைகள், பாட்டியின் மொழியிலேயே மீண்டும் சொல்லப்பட்டுள்ளன. சிறுவர் கதை களஞ்சியம் இது. கதை சொல்ல முயலும் தாத்தா பாட்டிகளுக்கும் அவசியமான நுல் இது. இதில் குழந்தைகளுக்கான 75 குட்டி கதைகள் உள்ளன..
₹219 ₹230
உடலாளுமன்றம்
-5 %
இந்நூலில் ஒவ்வொரு பாகமும் இளைய வாசகரை மனத்தில் இருத்தியே எழுதப்பட்டது. அவரது புரிதல் குறைவாகவே இருக்கும், அவருக்கு இதெல்லாம் தெரியாது, நாம் தான் புகட்ட வேண்டும் என்ற பாமரத்தனமான பாணியில் எழுதப்படவில்லை. மாறாக, எதிரே இருப்பது படிப்படியாக படித்து, முன்னேறிவரும் ஒரு மாணவர். அவரது அறிவுத் திறனை அங்கீகரி..
₹95 ₹100
உன்னோடு ஒரு நிமிஷம்
-5 % Out Of Stock
சிறுவர்கள் என்றாலே குறும்பும், துடிப்பும், துடுக்குத்தனமும் இல்லாமல் இருக்காது. இளம் ரத்தம், முறுக்கேறும் தேகம், வேகமான மூளைச் செயல்பாடு என்று அந்த வயதுக்கே உரிய எல்லா வளர்ச்சிகளும் நடந்துகொண்டு இருப்பதால் அவற்றைத் தடுக்கமுடியாது. ஆனால், இந்தத் துடிப்பையும் துடுக்குத் தனத்தையும் திசை திருப்பிச் சரிப..
₹114 ₹120
உயிரினங்களின் அற்புத உலகில்
-5 %
இயற்கை மகத்தானது. உலகில் எத்தனை எத்தனையோ விசித்திரமான உயிரினங்கள் உள்ளன. மின்மினி, குழிநரி, துறவி நண்டு, திருக்கை, கடல்குதிரை, பீவர், கங்காரு, வெளவால், ஓங்கில், திமிங்கிலம், பறக்கும் அணில், முள்ளம்பன்றி என ஒவ்வொன்றும் வேறுபட்ட அபூர்வ திறன்களை கொண்டுள்ளன. அவற்றை சுவாரஸ்யமாகச் சொல்கின்றது இந்தப் புத்த..
₹105 ₹110
உயிரோடு எரிக்கப்பட்ட புரூனோ உயிரோடு எரிக்கப்பட்ட புரூனோ
-5 %
சி. ராமலிங்கம், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் களசெயல்பாட்டாளராக செயல்பட்டு வருபவர். பொதுச்செயலாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்தவர். அறிவியல் கட்டுரைகள், கதைகள், கவிதைகளை துளிர் அறிவியல் மாத இதழில் தொடர்ந்து எழுதி வருகிறார். அறிவியல் – பல இலக்கிய வடிவங்களில் வரவேண்டும..
₹19 ₹20
Showing 145 to 156 of 670 (56 Pages)