Menu
Your Cart

Children Books| சிறார் நூல்கள்

 Children Books| சிறார் நூல்கள்
எத்தனைக் காலம்தான் ஏமாற்ற முடியும்?
-5 %
ஸ்னீச்சஸ் என்று ஒரு விநோதப் பாலூட்டி இனம். அதில் ஒரு பகுதி ஸ்னீச்சஸூக்கு வயிற்றில் நட்சத்திரமும், மற்றொரு பகுதி ஸ்னீச்சஸூக்கு வயிற்றில் நட்சத்திரம் இல்லாமலும் இருந்தது. நட்சத்திர ஸ்சீச்சஸ், நட்சத்திரமில்லாத ஸ்னீச்சஸை ஒதுக்கி வைத்தே வாழ்ந்து வந்தது. இந்த நேரத்தில் வயிற்றில் நட்சத்திரம் பொறிக்கும் இயந..
₹29 ₹30
என் கனவின் கதை
-5 %
“கதைகளே நம் உள்ளத்தில் ஆழக்கிடக்கும் குழந்தைமையை மலர்த்தக் கூடியவை. அதுவும் சிறார் கதைகள் எனும்போது மகிழ்ச்சியான உலகில் நம்மை அழைத்துச் சென்றுவிடும். அதுவும் சிறுவர்களே எழுதிய கதை எனும்போது பெரியவர்கள் கனவிலும் தோன்றாத கற்பனை உலகைப் பரிசளிக்கக்கூடியவை. அப்படித்தான் மாணவர்களின் இக்கதைகள் மறக்கவே முடி..
₹67 ₹70
என் பெயர் ஙு: எறும்புக் கோட்டைக்குள் இரும்புப் பெண்
-5 % Available
எப்போதும் சுறுசுறுப்பிற்கும், அயராத உழைப்பிற்கும், எதிர்கால சேமிப்பிற்கும் எறும்புகளையே உதாரணமாகச் சொன்னாலும், அவை அதன் வாழ்வியல் முறையில் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களையும் போகிறபோக்கில் சொல்ல எடுக்கப்பட்ட ஒரு சிறு முயற்சிதான் “என் பெயர் ஙு” என்ற இந்நூல்...
₹43 ₹45
என்ன சொன்னது லூசியானா?
-5 % Available
இருவர் கதைகளிலும், பிரபஞ்சம் மனிதருக்கு மட்டும் அல்ல; எல்லா உயிர்களுக்கும் ஆனது என்பது தான் முக்கியக் கருப்பொருள். குழந்தைகளுக்கான கதை என்றாலே உற்சாகம். குழந்தைகளே குழந்தைகளுக்கான கதைகளைச் சொன்னால் இன்னும் இன்னும் உற்சாகமே. இயற்கையை நேசிக்கும் அண்னன் ஸ்ரீராமும் தங்கை மதவதனியும் போட்டி போட்டுக் கொண்..
₹29 ₹30
எறும்பும் புறாவும்
-5 % Available
தமிழ் இலக்கிய வெளியில் குழந்தை இலக்கியத்தின் முக்கியத்துவம்/தேவை சார்ந்து, தொடர்ந்து சிறந்த புத்தகங்களையும் கதைத் தொகுப்புகளையும் எல்லோர்க்குமான விலையில் வெளியிட்டு வருகிறது பாரதி புத்தகாலயம். அவ்வரிசையில் ஒரு முக்கிய வெளியீடாக அழகாக வந்திருக்கிறது “எறும்பும் புறாவும்” நூல். மாபெரும் ரஷ்ய எழுத்தாளர்..
₹238 ₹250
எலிக்கும் பூனைக்கும் திருமணம்
-5 %
சிறுவர்களுக்கேற்ற எளிய, அழகிய, சின்னஞ்சிறிய தமிழ்க் கதைகள். ஊடகங்களில் சிறுவர்களுக்கான படைப்புகள் அனைத்திலும் ஆங்கிலக்கலப்பும் வன்முறையும் நம் சூழலுக்குப் பொருந்தாத பண்பாட்டுக் குறிப்புகளும் மிக இயல்பாகிவிட்ட இன்றைய சூழலில், இக்கதைகள் நல்ல தமிழில், சுவையான நடையில் நம் வாழ்வியலை இயல்பாகச் சொல்லித்தரு..
₹57 ₹60
Showing 181 to 192 of 684 (57 Pages)