Menu
Your Cart

செங்கிஸ்கான்: வரலாற்று புதினம்

செங்கிஸ்கான்: வரலாற்று புதினம்
-5 %
செங்கிஸ்கான்: வரலாற்று புதினம்
தென்னேட்டீ சூரி (ஆசிரியர்)
₹380
₹400
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
‘செங்கிஸ்கான்’ தொல்குடி சமூகங்களின் தலைமகன். தொல்குடி சமூக பண்பாடுகள்... மனித நாகரிகத்தின் குழந்தைப் பருவம்... குழந்தைப் பருவம் ஒவ்வொருவருக்கும் மறக்க இயலாத இனிய நினைவு... நகர நாகரிக தாக்குதல், பேரரசு ஒடுக்குமுறை, சாம்ராஜ்ய ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றை எதிர்த்துப் போரிட்ட மாவீரன் செங்கிஸ்கான்... தமது பண்பாட்டை, வாழ்வியலை, பேணிக்காக்க மங்கோலிய பழங்குடி இனக்குழுக்களை ஒன்று திரட்டி, சம்மேளனத்தை கட்டமைத்து போரிட்ட வெற்றியாளர் செங்கிஸ்கான்... அவரை உலகின் முதல் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர் என்றழைப்பது மிகையாகாது. நவீன வரலாற்றாளர்கள் செங்கிஸ்கானை ஒரு அரக்கன், ரத்தக்காட்டேரி, படுகொலைக்காரன், யுத்தவெறியன், இராணுவ சர்வாதிகாரி என்றே சித்தரித்தனர். தன் இருப்பை அழிக்க தனது சமூகங்களை அழித்தொழிக்க நாலாப்பக்கத்திலிருந்து நெருக்கித் தள்ளிய அழுத்தத்தின் உராய்விலிருந்து செங்கிஸ்கான் உதித்தார்.
Book Details
Book Title செங்கிஸ்கான்: வரலாற்று புதினம் (sengiskhan: varalaatru-puthinam)
Author தென்னேட்டீ சூரி
Publisher சிந்தன் புக்ஸ் (Chinthan Books)
Pages 397
Published On Jan 2023
Year 2023
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், History | வரலாறு, 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author