-5 %
Available
ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள்
இ.எம்.எஸ்.கலைவாணன் (ஆசிரியர்)
₹95
₹100
- Edition: 1
- Year: 2022
- ISBN: 9789395268233
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: Dravidian Stock
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
குனிந்திருந்து
கீழ் பார்த்து தொங்கும்
கொட்டை மயிருகளை
அரை குறையாக
வெட்டி தள்ளுவது போல்
அல்லாமல்
கண்ணாடியில் முகம் பார்த்து
கம்பீரமான முறுக்கு மீசை
மேல் நோக்கி நிற்பதற்கு
கத்தரிப்பது போல்
உங்கள் கவனத்தை
வேண்டி நிற்கிறது
இப்பதிவு.!
| Book Details | |
| Book Title | ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள் (Oru savarakkaranin kavithai mayirukal) |
| Author | இ.எம்.எஸ்.கலைவாணன் (E.M.S.Kalaivanan) |
| ISBN | 9789395268233 |
| Publisher | Dravidian Stock (Dravidian Stock) |
| Year | 2022 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Poetry | கவிதை, 2022 Release, 2023 New Arrivals |