Menu
Your Cart

சிந்தன் புக்ஸ்

ஏகாதிபத்தியம் என்றால் வெறுமனே பொருளாதார, ராணுவ ஆதிக்க அமைப்பாகவும், சுரண்டல் அமைப்பாகவும் மட்டுமே புரிந்து கொள்ளக் கூடாது. உலகம் தழுவிய சுரண்டல் நீண்ட காலம் தொடர வேண்டுமானால் பண்பாட்டு ஆதிக்கம் அதில் பகுதியாக இருந்தாக வேண்டும். பண்பாட்டு ஏகாதிபத்தியம் மரபான, நவீன வடிவங்கள் இரண்டையும் உள்வாங்கும். கட..
₹200
1852 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘அங்கிள் டாம்ஸ் கேபின்’ நாவலுக்குப் பிறகு கடந்த நூற்றிருபது வருட நீண்ட காலத்தில் உலகத்தையே குலுக்கிய இது போன்ற புத்தகம் வேறெதுவுமே வந்ததில்லை. இரண்டு நூற்றாண்டுகளின் எதார்த்தமான வேதனை நிறைந்த வரலாற்றுக் கதை!..
₹230
பெருகிவரும் இந்து மதவெறி, வெறும் மைனாரிட்டிகளுக்கு மட்டும் ஆபத்தானதல்ல. ஜனநாயக பெறுமதிகளுக்கும் ஜனநாயக உரிமைகளுக்கும் ஆபத்தானது. அது வெறும் முஸ்லிம்களுக்கும், கிருத்துவர்களுக்கும், சீக்கியர்களுக்கும், இதர மைனாரிட்டிகளுக்கும் எதிரியல்ல. சுரண்டலுக்கும் அடக்கு முறைக்கும் இரையாகும் மக்கள் அனைவருக்கும் எ..
₹250
கடந்த 70 ஆண்டுகளாக தொடரும் காஷ்மீர் மக்களின் தொடர் போராட்டம் ஏன்? கொலையானவர்கள்... ஆயிரக்கணக்கிலா? லட்சக்கணக்கிலா? காணாமல் போனவர்கள் எண்ணிக்கை யாருக்காவது தெரியுமா? ஜம்மு காஷ்மீரில் இன்று 7 லட்சத்து 50 ஆயிரம் இந்திய ராணுவம், துணைராணுவப்படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதாவது, காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்கள் ..
₹160
இந்தியப் புரட்சியின் இன்றைய காலகட்டம் 'மக்கள் ஜனநாயகப் புரட்சி' காலகட்டமென அறிவுப் பூர்வமாக நம்புகிறவன்... மக்கள் ஜனநாயகப் புரட்சியை நேசிப்பவன்... வயதான தாய்-தந்தையை விட, பெற்ற குழந்தைகளை விட (தேவை இருந்ததா?) புரட்சியை உயர்வாக நேசித்தவன்... மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு வர்க்கத்தை அணிதிரட்டும் முயற்சி..
₹350
சோசலிசம் தான் எதிர்காலம்ஒரு சோசியலிசப் புரட்சி என்பது சோசலிச ஜனநாயகம் மலர்வதில் போய் முடியவில்லை என்றால்,ஆசிரியரைப் பொருத்தவரை அது ஒரு அரைகுறைப் புரட்சி மட்டுமே. பிரெஞ்சுப் புரட்சியின் தலைவர் ரோபெஸ்பியரின் சக தோழர் செயிண்ட் ஜஸ்ட் கூறியதை “அரைகுறைப் புரட்சியை உருவாக்குகிறவர்கள்; அதன் மூலம் தங்களது சொ..
₹200
தலித்தியம்சாதியைப் பற்றி.சாதி அமைப்பை பற்றி இன்று சமூகம் நிறையவே விவாதித்து வருகிறது.நேற்று வரை தமது வாழ்க்கையை நாமே நிர்ணயித்துக்கொள்ளும் உரிமை இல்லாத தலித்கள் இன்று சமூக வாழ்க்கையை தாமே நிணயிப்போம் என முன் வருகிறார்கள்.இது இந்திய வரலாற்றில் ஒரு மகத்தான காலகட்டம். இந்தக் கட்டம் அனைவரையும் சாதி அமைப..
₹200
இந்த புத்தகத்தின் ஒவ்வொரு வார்ததையிலும், ஒவ்வொரு பத்தியிலும், ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு வரலாற்று நிகழ்வு உயர்ந்து நிற்கிறது. இது ஒரு, உணர்ச்சிகரமாக, உயிரோட்டமாக, அழுத்தமாக சுருக்கப்பட்ட வரலாறு. தவறாக முன்வைக்கப்பட்ட, தவறாக புரியப்பட்ட, தலைக்கீழாக நிறுத்தப்பட்ட, வரலாற்று நிகழ்வுகளை, அவற்றின் வைபவத்தின..
₹350
தீண்டாத வசந்தம் ஒரு அற்புதமான நாவல். வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவு செய்து கொள்ள முடியாத நிலையிலும், மனித உரிமைகள் பலவும் மறுக்கப்பட்ட நிலையிலும், வசந்தத்தை தீண்ட முடியாதவர்களாக அல்லற்பட்டு ஆற்றாது நிற்கும் தாழ்த்தப்பட்ட சமூகங்களின் (சக்கிலியர் மற்றும் பறையர்) சில தலைமுறை மாந்தர்களின் உ..
₹180
Showing 25 to 36 of 47 (4 Pages)

Don't want to miss out?

This is the sticky Notification module. You can use it for any sticky messages such as cookie notices or special promotions, etc.