Publisher: சிந்தன் புக்ஸ்
உரிமைகள் ஒரு தத்துவக் கண்ணோட்டம்”மனித இனம் தோன்றிய காலத்திலிருந்து இல்லாவிட்டாலும் மனித சமூகம் தோன்றிய காலத்திலிருந்து உரிமைகளுக்கான ஆதங்கம் இருந்து வந்திருக்கும் ஏனென்றால் சமூகத்தில் எப்போதுமே ஆதிக்கம், அதிகாரம் செலுத்துபவர்கள் சிலர் இருக்கையில், அவற்றிற்கு ஆளாகிறவர்கள் பலர் இருந்துவந்தனர். அந்த வி..
₹190 ₹200
Publisher: சிந்தன் புக்ஸ்
மனிதகுலத்தின் பண்பாடு மற்றும் பொருளாதார அடித்தளம் மாறும்போது, காதலும் மாறும். காதலின் மதிப்புமிக்க அம்சங்களும் கூறுகளும் வளரும். வாழ்க்கைத் துணையினுடைய ஆளுமையின் உரிமைக்கான மரியாதை அதிகரிக்கும். மேலும் பரஸ்பர உணர்திறன் கற்றுக் கொள்ளப்படும்; ஆண்களும் பெண்களும் தங்கள் காதலை முத்தங்களிலும், அரவணைப்புகள..
₹618 ₹650
Publisher: சிந்தன் புக்ஸ்
ஏகாதிபத்தியம் என்றால் வெறுமனே பொருளாதார, ராணுவ ஆதிக்க அமைப்பாகவும், சுரண்டல் அமைப்பாகவும் மட்டுமே புரிந்து கொள்ளக் கூடாது. உலகம் தழுவிய சுரண்டல் நீண்ட காலம் தொடர வேண்டுமானால் பண்பாட்டு ஆதிக்கம் அதில் பகுதியாக இருந்தாக வேண்டும். பண்பாட்டு ஏகாதிபத்தியம் மரபான, நவீன வடிவங்கள் இரண்டையும் உள்வாங்கும். கட..
₹190 ₹200
Publisher: சிந்தன் புக்ஸ்
1852 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘அங்கிள் டாம்ஸ் கேபின்’ நாவலுக்குப் பிறகு கடந்த நூற்றிருபது வருட நீண்ட காலத்தில் உலகத்தையே குலுக்கிய இது போன்ற புத்தகம் வேறெதுவுமே வந்ததில்லை. இரண்டு நூற்றாண்டுகளின் எதார்த்தமான வேதனை நிறைந்த வரலாற்றுக் கதை!..
₹285 ₹300
Publisher: சிந்தன் புக்ஸ்
பிறவிக் குருடனான அவன் உலகத்தை உணர்வதற்கு இயற்கை ஏராளமான வாசல்களைத் திறந்தது. அவன் குழந்தையாக வளரும்பொழுதே, அத்தகையதொரு உணர்வின் வாசல் வழியாக இது அம்மா, இது மாமா, இது பழகியவர், இது புதியவர் என்பதை அவர்களது முகத்தின் மீதாகப் படர்ந்து நகரும் அவனது பிஞ்சு விரல்களே கண்கள் போலமைந்து அவர்களை அறிய உதவியது. ..
₹190 ₹200
Publisher: சிந்தன் புக்ஸ்
பெருகிவரும் இந்து மதவெறி, வெறும் மைனாரிட்டிகளுக்கு மட்டும் ஆபத்தானதல்ல. ஜனநாயக பெறுமதிகளுக்கும் ஜனநாயக உரிமைகளுக்கும் ஆபத்தானது. அது வெறும் முஸ்லிம்களுக்கும், கிருத்துவர்களுக்கும், சீக்கியர்களுக்கும், இதர மைனாரிட்டிகளுக்கும் எதிரியல்ல. சுரண்டலுக்கும் அடக்கு முறைக்கும் இரையாகும் மக்கள் அனைவருக்கும் எ..
₹238 ₹250
Publisher: சிந்தன் புக்ஸ்
"என் அழுகையைக் கேளுங்கள், ஓ கடவுளே வாசிப்பவரே; அளிக்க முன் வந்திடு, எனது இந்த நூல் உலகின் காட்டியல்பினுள் உயிரற்று பிறந்து விழ வேண்டாம். அதன் இலைகளிலிருந்து எண்ணங்களின் திடமும் சிந்தனைமிக்கச் செயலும் வியத்தகு அறுவடையினை அறுக்க, அங்கு முளைக்கட்டும், நேர்த்தியான ஒன்று. குற்ற உணர்வுள்ள மக்களின் செவிகள்..
₹238 ₹250
Publisher: சிந்தன் புக்ஸ்
கடந்த 70 ஆண்டுகளாக தொடரும் காஷ்மீர் மக்களின் தொடர் போராட்டம் ஏன்? கொலையானவர்கள்... ஆயிரக்கணக்கிலா? லட்சக்கணக்கிலா? காணாமல் போனவர்கள் எண்ணிக்கை யாருக்காவது தெரியுமா? ஜம்மு காஷ்மீரில் இன்று 7 லட்சத்து 50 ஆயிரம் இந்திய ராணுவம், துணைராணுவப்படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதாவது, காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்கள் ..
₹219 ₹230