New
-5 %
அக்கினி குழம்பு
சி.ரஞ்சித் (ஆசிரியர்)
₹95
₹100
- Edition: 1
- Year: 2026
- ISBN: 9788199987289
- Page: 81
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: ஆழினி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அக்கினி குழம்பு - மௌனமாக மறைந்திருக்கும் உணர்வுகளுக்கு ஒரு குரல் தேவைப்படும் போது அது கவிதையாக மாறுகிறது. பட்டினி, போராட்டம், அரசியல் துரோகம், மத சுரண்டல், மனிதனின் தனிமை - இந்த காலம் மறைக்க முயன்ற உண்மைகள் அனைத்தும் இங்கே வரிகளாக நிற்கின்றன. நான் எழுதவில்லை; என் காலமும், என் மக்களும், என் வலியும் இந்தக் கவிதைகளை எழுதியது. இந்த வரிகள் ஒரு மனதில் கூட ஒரு சிறு தீப்பொறி ஏற்றினால் - இந்தப் புத்தகத்தின் பயணம் அங்கேயே தொடங்குகிறது.
| Book Details | |
| Book Title | அக்கினி குழம்பு (Akkini Kuzhampu) |
| Author | சி.ரஞ்சித் (Chi.Ranjchith) |
| ISBN | 9788199987289 |
| Publisher | ஆழினி பதிப்பகம் (aazhini publication) |
| Pages | 81 |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paperback |
| Category | Poetry | கவிதை, 2026 New Releases |