-5 %
சி.சு.செல்லப்பா படைப்புகள்
சி.சு.செல்லப்பா (ஆசிரியர்)
Categories:
Short Stories | சிறுகதைகள் ,
Short Novel | குறுநாவல் ,
Classics | கிளாசிக்ஸ் ,
Essay | கட்டுரை
₹618
₹650
- Edition: 1
- Year: 2021
- ISBN: 9789390053254
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
முப்பதுகளையும் நாற்பதுகளையும் சிறுகதைகளின் காலம் என்று சொல்லலாம். எல்லாப் பத்திரிகைகளும் போட்டி வைத்து சிறுகதைகளைப் பிரசுரித்தன. அந்தக் காலகட்டத்தில் எழுத ஆரம்பித்தவர்தான் சி.சு.செல்லப்பா. சிறுகதைகள் மட்டுமல்லாது கட்டுரைகள், நாடகங்கள், ஸ்கிட், ஸ்கெட்ச், குழந்தைகளுக்கான கதைகள், ஹாஸ்யக் கட்டுரைகள் போன்றவைகளையும் எழுதியிருக்கிறார். இப்புத்தகம் மேற்கண்ட எல்லாவற்றையும் தொகுத்து உங்களுக்கு அளிக்கிறது.
| Book Details | |
| Book Title | சி.சு.செல்லப்பா படைப்புகள் (Si,Su.Sellapa Padaippugal) |
| Author | சி.சு.செல்லப்பா (Ci.Su.Sellappa) |
| Publisher | எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing (Ezhuthu Pirasuram | Zero Degree Publishing) |
| Published On | Jun 2021 |
| Year | 2021 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Short Stories | சிறுகதைகள், குறுநாவல், Classics | கிளாசிக்ஸ், Essay | கட்டுரை |