
-5 %
100 நாடுகள் 100 சினிமா
பிரதீப் செல்லத்துரை (ஆசிரியர்)
₹190
₹200
- Edition: 1
- Year: 2020
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: மோக்லி பதிப்பகம்
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
உலக சினிமாக்கள் குறித்து தொடர்ந்து எழுதப்பட்டு வந்தாலும் அவற்றில் பெரும்பாலும் குறிப்பிட்ட சில நாடுகளின் படங்களாக மட்டுமே தான் இருந்து வந்திருக்கின்றன.ஆனால் இந்த புத்தகத்தில் இதுவரையிலும் யாரும் அறிமுகப்படுத்தியிருக்காத புதிய தேசங்களின் திரைப்படங்களைக் குறித்த நுட்பமான அறிமுகத்தை நமக்குத் தருவதுடன் அந்நாடுகளின் அரசியல் வரலாற்றையும்,சிக்கல்களையும் திரைப்பட அறிமுகத்தினுடாக பிரதீப் செல்லத்துரை அறியத் தருகிறார்.சினிமா வெறுமனே ஒரு பொழுது போக்கு காட்சி ஊடகமல்ல, ஒரு தேசத்தின் கலாச்சாரத்தையும் அரசியல் வெளிப்பாடுகளையும் புரிந்து கொள்ள உதவும் நுட்பமான வெளி.புவர்த்தோ ரீகா,மால்டா,அங்கோலா, எத்தியோப்பியா மாதிரியான அபூர்வமாக திரைப்படங்கள் எடுக்கக் கூடிய நாடுகளின் திரைப்படங்களைக் கூட இந்தப் புத்தகத்திற்காக எடுத்தாண்டிருக்கிறார்.அந்தவகையில் இந்தப் புத்தகம் முக்கியமான முதல் முயற்சி.
Book Details | |
Book Title | 100 நாடுகள் 100 சினிமா (100-nadugal-100-cinema) |
Author | பிரதீப் செல்லத்துரை |
Publisher | மோக்லி பதிப்பகம் (மோக்லி பதிப்பகம்) |
Year | 2020 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Cinema | சினிமா, Essay | கட்டுரை |
By the same Author
ஏழை, பணக்காரன் என்ற பேதமின்றி ஒட்டுமொத்த இந்தியர்களையும் பாதிப்பிற்குள்ளாக்கிய வண்ணம் - "மெஜந்தா".
தமிழகத்தின் ஏதோவொரு மூலையில், சில லட்சங்களுக்காக நடக்கும் ஒரு சாதாரண கொள்ளைச் சம்பவம், chaos theory ஆக விஸ்வரூபமெடுத்து, பல லட்சம் கோடிகள் புரளும் இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றக்கூடிய ஒரு திட்டத்தைய..
₹114 ₹120