Menu
Your Cart

அழியாத கோலங்கள் - 2 (Screenplay)

அழியாத கோலங்கள் - 2 (Screenplay)
-5 %
அழியாத கோலங்கள் - 2 (Screenplay)
₹95
₹100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
வாழ்வின் ஒரு நொடி கூட மாற்று இல்லாமல் எல்லா நேரங்களிலும் கலப்பில்லாத கலைஞனாகவே வாழ்ந்து நிறைவடைந்தவர் அவர். சத்தமில்லாமல், அதிராமல், நிதானமாய் வாழ்ந்த வாழ்வு அது. நான் இப்படித்தான் இருப்பேன், அது மாறாது. புலியின் மேல் வரிகள் என்னுடையது, அது மரணித்தாலும் போகாது என்று பேசும் அவர் கடைசி மூச்சு வரை அப்படியே வாழ இந்த பிரபஞ்ச சக்தி அவரை அனுமதித்தது.
Book Details
Book Title அழியாத கோலங்கள் - 2 (Screenplay) (azhiyaatha-kolangal - 2)
Publisher நாதன் பதிப்பகம் (Naathan Pathipagam)
Pages 128
Year 2022
Edition 1
Format Paper Back
Category Cinema | சினிமா, திரைக்கதை | Screenplay, Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author