-5 %
சினிமா சினிமா
சாரு நிவேதிதா (ஆசிரியர்)
Categories:
Cinema | சினிமா
₹190
₹200
- Year: 2017
- ISBN: 9789387707542
- Language: தமிழ்
- Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
தமிழில் வெளியான திரைப்படங்கள் மட்டுமின்றி, இந்தியாவில் வெளியான சில படங்கள் குறித்தும், உலகின் மற்ற மொழிகளில் வெளியான சில படங்கள் குறித்தும் இந்நூலில் கட்டுரைகள் எழுதியுள்ளார் சாரு நிவேதிதா. தமிழ் சினிமா குறித்து அவருக்கு இருக்கும் கறாரான பார்வை, தமிழ் விமர்சன மரபுக்கு மிக முக்கிய பங்களிப்பாகவே இருக்கிறது. மற்ற மொழிப் படங்களைப் பற்றியும் ஒருசேர வாசிக்கும்போது. ஒரு ஒப்பீட்டு அடிப்படையில் சர்வேதேசத் தரம் என்ன என்பதை வாசகர்கள் அறிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கிறது. தமிழ் திரைப்படங்களை வெறுமனே விமர்சன ரீதியில் மட்டும் அணுகாமல், அவ்வபோது வெளியாகும் சிறந்த படங்களை இதில் சிலாகித்து பேசவும் செய்கிறார். சினிமாவை அதன் அழகியலோடு அணுக இந்த புத்தகம் வாசகர்களுக்கு உதவும்.
| Book Details | |
| Book Title | சினிமா சினிமா (Cinema Cinema) |
| Author | சாரு நிவேதிதா (Charu Nivedita) |
| ISBN | 9789387707542 |
| Publisher | எழுத்து பிரசுரம் (Ezhuthu Pirasuram) |
| Pages | 0 |
| Year | 2017 |