-5 %
Out Of Stock
சினிமா சீக்ரெட் பாகம் 5
கலைஞானம் (ஆசிரியர்)
Categories:
Cinema | சினிமா
₹143
₹150
- Edition: 1
- Year: 2015
- Page: 240
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
சினிமா சீக்ரெட் பாகம் 5
மக்களை மகிழ வைத்ததோடு, அவர்களைச் சிந்திக்கவும் தூண்டிய திரையுலகச் சிற்பிகள் கடந்து வந்த பாதை -மேற்கொண்ட சவால்கள் -ஏற்றுக்கொண்ட தியாகங்கள் அனைத்தையும் இயல்பாக எதார்த்தமாக -அனுபவ முத்திரைகளாக தன் எழுத்துக்களில் அய்யா கலைஞானம் அவர்கள் உணர்வுபொங்க வழங்கியுள்ளார். கலைஞானம் அவர்கள் பதிவு செய்துள்ள அனைத்தும் திரையுலக வரலாற்றின் இனிய பொக்கிஷங்கள்.
-பேராசிரியை இளம்பிறை மணிமாறன்
| Book Details | |
| Book Title | சினிமா சீக்ரெட் பாகம் 5 (Cinema Secret Part 5) |
| Author | கலைஞானம் (Kalaignaanam) |
| Publisher | நக்கீரன் பதிப்பகம் (Nakkeeran Pathipagam) |
| Pages | 240 |
| Year | 2015 |
| Edition | 1 |
| Format | Paper Back |