பாட்டு புஸ்தகம் (பாகம் 1)
யுகபாரதி (ஆசிரியர்)
₹500
- Edition: 5
- Year: 2016
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நேர்நிரை பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
பாட்டு புஸ்தகம் - யுகபாரதி :
இன்றையத் தமிழ்த் திரையிசைப் பாடல் வரலாற்றில் 'தவிர்க்கமுடியாத பெயர் – யுகபாரதி'. இரண்டாயிரமாவது ஆண்டுமுதல் இன்றுவரை ஏறக்குறைய ஆயிரம் பாடல்களுக்குமேல் எழுதியிருக்கிறார். தொடர்ந்து வெகுமக்களின் விருப்பத்துக்குரிய பாடலாசிரியராக இருந்துவரும் இவர் இசையின் நுட்பங்களை உணர்ந்து அதற்கேற்ப விரைவாகவும் நிறைவாகவும் பாடல்களை எழுதக்கூடியவர். திரைத்துறையின் சவால்களை தம்முடைய இலக்கியப் பயிற்சியினால் எளிதாக எதிர்கொள்ளும் யுகபாரதியின் திரைப்பாடல் மொழி சிலாகிப்புக்குரியது. எளிய சொற்கள் மூலம் எந்தச் சூழலுக்கும் பொருத்தமான பாடல்களை எழுதுபவராக யுகபாரதி அறியப்படுகிறார்
இப்புத்தகத்தில் சினிமா மற்றும் இசை சார்ந்த யுகபாரதியின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
| Book Details | |
| Book Title | பாட்டு புஸ்தகம் (பாகம் 1) (Pattu pusthagam) |
| Author | யுகபாரதி (Yugabharathi) |
| Publisher | நேர்நிரை பதிப்பகம் (Naer nirai Publications) |
| Year | 2016 |
| Edition | 5 |
| Format | Paper Back |
| Category | Cinema | சினிமா, Poetry | கவிதை |