Menu
Your Cart

ரஜினியின் பன்ச் தந்திரம்

ரஜினியின் பன்ச் தந்திரம்
-5 %
ரஜினியின் பன்ச் தந்திரம்
P.C.Balasubramanian (ஆசிரியர்), Raja Krishnamoorthy (ஆசிரியர்)
₹95
₹100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
வாழ்வும் தொழிலும் வளம் பெற ரஜினியின் 30 முத்திரை வசனங்கள் சாதாரணக் கூலித் தொழிலாளியானாலும் சரி... பன்னாட்டு நிறுவனத்தின் மூத்த நிர்வாக அதிகாரியானாலும் சரி... படிப்பறிவு இல்லாதவரானாலும் சரி... முதுநிலைப் பட்டம் பெற்றவரானாலும் சரி... ரஜினிகாந்தின் பன்ச் டயலாக்கைக் கேட்டதும் கண்ணில் சின்ன மின்னலோ புன்சிரிப்போ ஏற்படும். ரஜினியால் ஒரு முறை சொல்லப்-படும் வசனங்கள் பலரால் நூற்றுக்கணக்கான தடவை, தங்கள் கருத்தை சர்வ சாதாரணமாக அதே சமயம் வலிமையுடன் சொல்லப் பயன்படுகின்றன.
Book Details
Book Title ரஜினியின் பன்ச் தந்திரம் (Rajiniyin Punch Thanthiram)
Author P.C.Balasubramanian (P.C.Balasubramanian), Raja Krishnamoorthy (Raja Krishnamoorthy)
ISBN 9788184935745
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 133
Published On Nov 2009
Year 2010

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha