Menu
Your Cart

வன்முறை-திரைப்படம்-பாலுறவு

வன்முறை-திரைப்படம்-பாலுறவு
-10 % Out Of Stock
வன்முறை-திரைப்படம்-பாலுறவு
₹54
₹60
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
வன்முறை திரைப்படம் பாலுறவு குறித்த ஆழ்ந்த விவாதங்களுக்கான ஒரு முன்வரைவாகவே இக்குறுநூல் உருவாகியிருக்கிறது. உலக சினிமாவின் நூற்றாண்டு கால வரலாற்றில் நிகழ்ந்த வன்முறை மற்றும் பாலுறவு சார்ந்த பிரச்சினைகள் தொடர்பான விவாதங்களை நானறிந்த வரையில் முக்கியமான கூறுகளோடு இக்குறுநூலில் தொகுத்திருக்கிறேன். பிரச்சினையின் அடிப்படையான மானுட அம்சங்களையும், அதனைத் திரையில் சித்தரிப்பதிலுள்ள அரசியல் தாண்டிய அழகியல் அறவியல் அம்சங்களையும் தமிழ் சினிமாப் பின்னணியில் அவதானிக்க முயன்றிருக்கிறேன். தேவதைகள் கால் வைக்கத் தயங்கும் வெளியில் பிரவேசித்திருக்கறேன் என்பதை நான் அறிந்திருக்கிறேன்.
Book Details
Book Title வன்முறை-திரைப்படம்-பாலுறவு (Vanmurai Thiraippadam Paaluravu)
Author யமுனா ராஜேந்திரன் (Yamuna Rajendran)
Publisher உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu)
Pages 104

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இன்று உலகெங்கிலும் அலையடித்துக் கொண்டிருக்கும் புரட்சிகர ஊற்றெழுச்சி அரபு மக்களின் பேரெழுச்சி.  ஸ்பெயினின் இன்டிக்னோக்கள், வால்ஸ்டீரிட்டைக் கைப்பற்றுவோம் என எழுந்த அமெரிக்க மூலதன எதிர்ப்பாளர்கள், இலண்டன் தெருக்கிளர்ச்சியாளர்கள் என அது உலகெங்கிலும் தனது தடங்களை விட்டுச் சென்றிருக்கிறது. இஸ்லாமிய மரபி..
₹189 ₹210
மணல்மேட்டில் இன்னுமொரு அழகிய வீடு‘மார்க்சியமே மனித விடுதலையின் வற்றாத ஜீவ ஊற்று’ என நான் நம்புவதால் கலை, இலக்கியம், அரசியல், திரைப்படம், பொருளியல் இன்னபிற அறிவுத்துறைகள் அனைத்தும் ஒன்றோடொன்று இணைந்தவை, மனிதகுல விடுதலையில் பிணைந்தவை என்பதே என் நிலைபாடு. கவிஞன், நாவலாசிரியன், கலைஞன், விமர்சகன், மொழிபெ..
₹270 ₹300
பேசுவதை நிறுத்திக்கொண்ட சிறுவன்..
₹135 ₹150