-5 %
கிளாரிந்தா
₹219
₹230
- Year: 2015
- ISBN: 9788177202427
- Page: 284
- Language: தமிழ்
- Publisher: அடையாளம் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
இந்த நூல் பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியைக் களமாகக் கொண்டு எழுதப்பட்ட ஆங்கில நாவலின் தமிழாக்கம். கதை, வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்ட ஓர் உண்மையான கிளாரிந்தாவைப் பற்றியது. தஞ்சை மன்னன் பிரதாபசிம்மனின் அவையில் அவரது குரு ஸ்தானத்தில் இருந்த மராட்டியப் பார்ப்பனரான பண்டித ராவின் பேத்தி கிளாவரிந்தபாய் என்கிற உண்மையான வரலாற்றுப் பாத்திரம்தான் இந்த நாவலின் நாயகி.
| Book Details | |
| Book Title | கிளாரிந்தா (Clarinda) |
| Author | அ.மாதவையா (A.Maadhavaiyaa) |
| Translator | சரோஜினி பாக்கியமுத்து (Sarojini Bakiyamuthu) |
| ISBN | 9788177202427 |
| Publisher | அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication) |
| Pages | 284 |
| Year | 2015 |
| Category | Novel | நாவல், Malaiyala Translation | மலையாள மொழிபெயர்ப்பு |