Menu
Your Cart

கம்யூனிசம் நேற்று-இன்று-நாளை

கம்யூனிசம் நேற்று-இன்று-நாளை
கம்யூனிசம் நேற்று-இன்று-நாளை
இரா.ஜவகர் (ஆசிரியர்)
₹375
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் தோழர் இரா.ஜவஹர், கருத்துப் போராட்டத்திலும் களப் போராட்டத்திலும் அனுபவம் மிக்க பத்திரிகையாளர். “”கனமான எளிமையாகவும், விறுவிறுப்பாகவும் சொல்ல வேண்டும்” என்ற உறுதியான கருத்துக் கொண்டவர். ஒருவர் கம்யூனிசத்தை ஏற்கிறாரோ, இல்லையோ அது பற்றி ஆதாரபூர்வமாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். அந்த அவசியத்தை நிறைவு செய்யும் இந்தப் புத்தகம், வாசகப் பெருமக்கள் அமோக அதரவைப் பெறும் என்பதில் சந்தேகமே ஆல்லை.
Book Details
Book Title கம்யூனிசம் நேற்று-இன்று-நாளை (communism Netru-Indru-Naalai)
Author இரா.ஜவகர் (R.Jawahar)
Publisher நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkeeran Publications)
Pages 384
Year 2015
Edition 5
Format Paper Back
Category communism | கம்யூனிசம், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author