Menu
Your Cart

காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு

காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு
-5 % Out Of Stock
காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு
கார்ல் மார்க்ஸ் (ஆசிரியர்), அ.சீனிவாசன் (தமிழில்)
₹713
₹750
FREE shipping* (within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு

அரசுகள் அவை எதேச்சதிகார அரசுகளாயினும் சரி, குடியரசுகளாயினும் சரி, அவர்களுடைய பிரதேசங்களிலிருந்து அவரை வெளியேற்றி நாடு கடத்தினார்கள். பூர்ஷுவாக்கள் அவர்கள் பழமை வாதிகள் (கன்சர்வேட்டிவ்) ஆயினும் சரி அதிதீவிர - ஜனநாயகவாதிகள் ஆயினும் சரி அவர் மீது அவதூறுக் குப்பைகளை எறிவதில் ஒருவருக்கொருவர் மிஞ்சுவதில் போட்டி போட்டனர். இவற்றையெல்லாம் அவர் துடைத்து விட்டுக் கொண்டார். நூலாம்படையைத் தள்ளிவிடுவதைப் போல் துடைத்துத் தள்ளினார். அவைகள் எதையும் பொருட்படுத்தவில்லை. மிகவும் நிர்ப்பந்தமான கட்டாயத் தேவை ஏற்பட்ட போதுதான் அவைகளுக்குப் பதிலளிப்பார். கோடிக்கணக்கான சக தொழிலாளர்கள் தொலைதூர சைபீரியாவின் சுரங்கங்களிலிருந்து கலிபோர்னியா வரை ஐரோப்பா இருந்தும் அன்பும் அபிமானமும் பொங்க, மதிப்பும் பாராட்டும் பெருக இருந்த அந்த கோடிக்கணக்கான தோழர்களின் துயரம் பெருக, கண்ணீர் குளமாக இந்த மாமனிதர் மறைந்துவிட்டார். நான் உச்சி மீதிருந்து உறுதியாக ஒன்று கூறமுடியும். அவருக்கு எத்தனையோ மாற்றுக் கருத்துக் கொண்டிருந்தவர்கள் இருந்திருந்தாலும் தனிப்பட்ட விரோதி ஒருவர் கூட இருந்ததில்லை.


யுக யுகாந்திரத்திற்கு அவர் பெயர் நிலைத்து நின்று நீடித்திருக்கும். அதேபோல் அவருடைய மாபெரும் பணியும் என்றும் நிலைத்திருக்கும்.



Book Details
Book Title காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு (Karl Marx vaazhkai varalaru)
Author கார்ல் மார்க்ஸ் (Kaarl Maarks)
Translator அ.சீனிவாசன் (A.Srinivasan)
ISBN 8190722573
Publisher அலைகள் வெளியீட்டகம் (Alaikal Veliyeetagam)
Pages 1312
Published On Jun 2011
Year 2011
Edition 1
Format Hard Bound
Category கம்யூனிசம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தத்துவத்தின் வறுமைமார்க்ஸ் தமது புதிய வரலாற்றுப் பொருளாதாரப் பார்வையின் அடிப்படை முணைப்புக் கூறுகளைத் தம்முள் தெளிவுபடுத்திக் கொண்டுவிட்ட காலத்தில், 1845-47 குளிர் காலத்தில், இந்நூல் படைக்கப்பட்டது...
₹257 ₹270
மதத்தைப் பற்றிஇந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள், சொற்பொழிவுகள் ஆகியவற்றில், மதம் சம்பந்தமாக பாட்டாளி வர்க்கக் கட்சி மேற்கொள்ள வேண்டிய பணிகளைப் பற்றி லெனின் வரையறுத்துக் கூறுகிறார். மதத்தின் சமுதாய வேர்களை முழுமையாக வெளிப்படுத்திக் காட்டுகிறார். மதமும் விஞ்ஞான பூர்வமான உலகக் கண்ணோட்டமும் ஒத்..
₹86 ₹90
கூலி உழைப்பும் மூலதனமும்1847l பிரஸ்ஸல்ஸ் நகரில் ஜெர்மன் தொழிலாளர்கள் மத்தியில் மார்க்ஸ் நிகழ்த்திய விரிவுரைகளின் கட்டுரை வடிவம், பின்னாளில் மூலதனம் எனும் செம்பனுவலாக மார்க்ஸ் விரித்து எழுதிய  மார்க்சிய பொருளாதாரத்தின் சில முக்கியமான அம்சங்களை எளிய மொழியில் அந்த மாமேதையே விளக்கு சிறுநூல்...
₹57 ₹60
மூலதனம் | Das Kapital (3 பாகங்கள்):“நான் லண்டனில் வசிப்பதால், எனது கட்சித் தொடர்புகளெல்லாம் குளிர்காலத்தில் கடிதப் போக்குவரத்தோடு சரி; கோடையிலோ அவை பெரும்பாலும் நேர்முகமாகவே நடைபெறும். இந்த நிலைமையும், சீராக அதிகரித்து வரும் எண்ணிக்கையிலான ஏடுகளிலும் இயக்கத்தைக் கவனிக்கவேண்டிய அவசியமும், ஓரளவு சீராக..
₹2,755 ₹2,900