Menu
Your Cart

கொரோனாவைக் காட்டிலும் கொடியவர்கள்

கொரோனாவைக் காட்டிலும் கொடியவர்கள்
-5 %
கொரோனாவைக் காட்டிலும் கொடியவர்கள்
முத்தரசன் (ஆசிரியர்)
₹38
₹40
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் கொரானா வைரஸ் தொற்று நேரத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரிடையாக சென்று மக்கள் எவ்வாறு பாதிக்கப் பட்டுள்ளார்கள் என்பதனைக் கேட்டறிந்து அதன் மூலம் கிடைத்த அனுபவங்களை எல்லாம் தொகுத்து ஜனசக்தி வார இதழில் ‘கொரானாவைவிடக் கொடியவர்கள் என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகளாக எழுதி வந்ததை என்.சி.பி.எச். புத்தக நிறுவனம் புத்தகமாக வெளியிடுவது இன்றைய சூழலுக்கு மிக அவசியமானதும்கூட. அனைவரும் படித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுகிறேன். - ஆர்.நல்லகண்ணு;இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
Book Details
Book Title கொரோனாவைக் காட்டிலும் கொடியவர்கள் (Coronavai kattilum kodiyavargal)
Author முத்தரசன் (Muththarasan)
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Published On Sep 2020
Year 2020
Edition 1
Format Paper Back
Category கட்டுரைகள், சமூகம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha