Menu
Your Cart

டான் நதி அமைதியாக ஒடிக்கொண்டிருக்கிறது

டான் நதி அமைதியாக ஒடிக்கொண்டிருக்கிறது
-5 %
டான் நதி அமைதியாக ஒடிக்கொண்டிருக்கிறது
மிகெயில் ஷோலோகோவ் (ஆசிரியர்), அ.லெ.நடராஜன் (தமிழில்)
₹437
₹460
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஒரு கார்காலத்தை அடிவயிற்றினில் சுமந்துகொண்டிருக்கும் அந்தி வானம் அது. மின்மினி பூச்சிகளைப் போல மின்னிக் கொண்டுடிருக்கும் நட்சத்திரங்களினுடே ஒரு நிலவின் தரிசனம். பசுமை வெளிகளை பொறுக்கியெடுத்து கையில் வைத்துக் கொண்டு ஒவ்வொன்றாய் கொறித்தெடுப்பது போல் அப்பப்ப வீசும் தென்றலின் ஆராட்டு அப்பூமியில் நச்சுப் பாம்புகளின் சீறல்களும், கொடிய மிருகங்களின் பிளிறல்களும் குவிந்து கிடக்கையில் அவற்றையெல்லாம் எதிர்கொண்டு மீளும் சாதுக்களின் கதை இது.
Book Details
Book Title டான் நதி அமைதியாக ஒடிக்கொண்டிருக்கிறது (Dan Nathi Amaithiyaaga Odikkondirukkirathu)
Author மிகெயில் ஷோலோகோவ் (Mikeyil Sholokov)
Translator அ.லெ.நடராஜன் (A.Le.Nataraajan)
ISBN 9788123424040
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 574
Year 2013
Category Novel | நாவல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இயேசு கிறிஸ்துவின் வாழ்வு ஒரு பெருங்கருணைப் பேராறு. அற்புதங்களின் அதிசய உலகம். பகைசுவையை வேரறுக்கும் தத்துவப் புலம். அகத்தூய்மை அற்றுச் சடங்குகளில் மூழ்கிக் கிடந்த யூத குருமார்களுக்கு எதிரான கலகக் குரல். மனிதநேயத்தின் விளைபுலம். தியாகத்தின் நெடும்பயணம்...
₹238 ₹250