Menu
Your Cart

என்ன சொல்கிறாய் சுடரே

என்ன சொல்கிறாய் சுடரே
என்ன சொல்கிறாய் சுடரே
₹ 250
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
எஸ்.ராமகிருஷ்ணனின் ஒவ்வொரு புதிய சிறுகதைத் தொகுப்பும் வடிவத்தாலும் வாழ்வின் மர்மங்களை தொட்டுத்திறக்கும் வசீகரத்தாலும் தனித்துவமுடையதாக இருந்திருக்கின்றன. மனித இருப்பின், மனித உறவுகளின் அபத்தங்களும் விசித்திரங்களும் அவரது கதைகளின் ஊடே அதுவரை சொல்லப்படாத வாழ்வின் புதிர்களை சொல்லிச் செல்கின்றன. அதற்கு இந்தத் தொகுப்பும் சிறந்த உதாரணம். இதில் இடம்பெற்றுள்ள சில கதைகளில் புதுமைப்பித்தன், கவிஞர் ஆத்மாநாம் போன்ற ஆளுமைகள் கூட கதாபாத்திரங்களாக இடம் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் வழியே ஆழமான உரையாடல்களை எஸ்.ராமகிருஷ்ணன் உருவாக்குகிறார். இக்கதைகள் சிறுதுயரங்களில் வீழ்ந்த மனிதர்களை ஆற்றுப்படுத்தவே முயற்சிக்கின்றன. மேலும் அவை புனைவுகளின் விசித்திரங்களால் ஆனதென்றாலும் அதன் வேர்கள் யதார்த்தவாழ்வில் புதையுண்டிருக்கின்றன.

Write a review

Note: HTML is not translated!
Bad Good

By the same Author

‘உயிர் வாழ்வதற்கு மட்டுமே உணவு’ என்று எண்ணுவது சிந்தனை விரிவடையாத ஆரம்ப நிலை. அதுவே, ‘உணவு என்பது மருந்து’ என்று எண்ணுவது ஆழ்ந்த சிந்தனையின் விளைவு. முதல் நிலையில் உடலுக்கு எது நன்மை என்று ஆராயாமல் ஃபாஸ்ட், ஜங்க் ஃபுட்களையும், காற்றடைத்து உப்பிய உரையில் -‘படம் எடுத்து ஆடும்’, காரசாரமான நாகரீக பொட்டே..
₹ 240
சில நாட்களின் முன்பாக பேருந்தில் தாகமிகுதியால் அழுது கூக்குரலிடும் குழுந்தையொன்றை கண்டேன். பயணிகளில் எவரும் அந்தக் குழுந்தைக்கு தாங்கள் வைத்திருந்த குடி தண்ணீரில் இருந்து ஒருமடங்கு தருவதற்கு முன் வரவில்லை. வெயிலும் நெருக் கடியும் தாங்கமுடியாமல் குழுந்தை அழுகிறது. அதன் குரல் எவர் செவியையும் தாக்கவில்..
₹ 140
எழுத்தாளர் ஜெயகாந்தன் மறைவை ஒட்டி நான் எழுதிய இரண்டு முக்கியக் கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அது போலவே, எழுத்தாளர்கள் மௌனி, கி. ரா., பிரமிள் பற்றியும், விமர்சகம் சிவத்தம்பி குறித்தும், மாற்றுக் கல்வி குறித்தும், அன்பு சகோதரிகளான வல்லபி வானவன்மாதேவி பற்றியும், சமகாலப் பண்பாட்டுப் பிரச்சினை..
₹ 130
குழந்தைகளுக்கு கதை எழுதுவது மிகவும் கஷ்டமானது. ஆனால் எஸ். ராமகிருஷ்ணன் தொடர்ந்து அதனை எளிதாக, குழந்தைகளுக்கு பிடித்தவிதம் எழுதிவருகிறார். அதற்கு காரணம் தான் எழுதப்போகும் கதையை அவரின் மகன் ஆகாஷிடம் கூறுவதாகும். சிங்கத்தின் பேப்பர் படிக்கும் பழக்கத்தின் வாயிலாக குழந்தைகளின் ஆர்வத்தினை ஏற்படுத்தும் கதை..
₹ 30
This is the sticky Notification module. You can use it for any sticky messages such as cookie notices or special promotions, etc.