
-5 %
தனுஷ்கோடி ராமசாமியின் படைப்பாக்கத் திறன்
முனைவர் பா.அகிலா (ஆசிரியர்)
₹228
₹240
- ISBN: 9788123434803
- Page: 292
- Language: தமிழ்
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தனுஷ்கோடியின் படைப்புகளை வகைமை அடிப்படையில் கவிதை, கட்டுரை, சிறுகதை, குறுநாவல், நாவல் எனப் பாகுபடுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கால வரிசைப்படி அவரின் படைப்புநிலை வளர்ச்சி கண்டறியப்பட்டுள்ளது. படைப்புகளின் பின்புலம், கருத்தியல், கலை - அழகியல் கூறுகள் யாவும் மிக விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அவரின் புலப்பாட்டுத் திறன்கள் யாவும் வகை, தொகை செய்யப்பட்டு விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன. - இரா.காமராசு
Book Details | |
Book Title | தனுஷ்கோடி ராமசாமியின் படைப்பாக்கத் திறன் (Dhanushkodi Ramasamyin Padaippaakka Thiran) |
Author | முனைவர் பா.அகிலா (Munaivar Paa.Akilaa) |
ISBN | 9788123434803 |
Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
Pages | 292 |