Menu
Your Cart

தரங்கம்பாடி அகராதி என்கிற பெப்ரிசியஸ் அகராதி

தரங்கம்பாடி அகராதி என்கிற பெப்ரிசியஸ் அகராதி
-100 % Out Of Stock
தரங்கம்பாடி அகராதி என்கிற பெப்ரிசியஸ் அகராதி
₹0
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தமிழில் அகராதிப் பணியை முன்னெடுத்த ஐரோப்பிய ஆளுமைகளுள் குறிப்பிடத்தகுந்தவர் ஜோகன் பிலிப் பெப் பெப்ரிசிய்ஸ். ஜெர்மனியில் பிறந்த இவர் ஹாலே பல்கலைகழகத்தில் தத்துவம், சட்டம், வேத சாஸ்திரங்க்ள் கற்றவர். இலத்தின், எபிரேயம் ஆகிய மொழிகளை அறிந்தவர். டென்மார்க் நாட்டில் சுவிசேஷ லுத்தரன் சபையின் குருவாகப் பொறுப்பேற்ற இவர் 1740 ஆம் ஆண்டு மதப்பிரச்சாரம் செய்வதற்காக இந்தியா வந்தார். இவர் உருவாக்கிய மலபார் அகராதி என்று அறியப்படுகின்ற தமிழ் - ஆங்கில அகராதி 1779இல் வெளியானது. இவ்வகராதி பல்வேறு காலகட்டங்களில் விரிவுபடுத்தப்பட்டது. 1972இல் வெளியான இவ்வகராதியின் நான்காம் பதிப்பின் மறுபதிப்பு இது.
Book Details
Book Title தரங்கம்பாடி அகராதி என்கிற பெப்ரிசியஸ் அகராதி (Tharangampadi Agarathi Engira Pepricius Agarathi)
Author ஜோஹன் ஃபிலிப் பெப்ரிசியஸ் (Johan Filip Peprisiyas)
ISBN 9789381343609
Publisher சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam)
Pages 936
Year 2013

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author