Menu
Your Cart

சொட்டுச் சொட்டாய்

சொட்டுச் சொட்டாய்
-5 %
சொட்டுச் சொட்டாய்
ரேவதி அழகர்சாமி (ஆசிரியர்)
₹133
₹140
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பருவத்தின் முன்பும் வரும்; பாரதியின் சுயசரிதை படியுங்கள். பருவத்திலும் வரும்; தபூசங்கரின் வெட்கத்தை படியுங்கள். பருவம் கடந்தும் வரும்; கலீலின் முறிந்த சிறகுகள் படியுங்கள். ஆதிக்குகைகளின் பச்சிலைச் சாறுகள் பிழிந்தவளது தூரிகைக் கவுச்சியிலிருந்துத் தொடங்கிவிட்டது இந்தச் சுகமான உளறல்கள்.
Book Details
Book Title சொட்டுச் சொட்டாய் (chottu-chottaai)
Author ரேவதி அழகர்சாமி
Publisher டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Pages 128
Published On Jan 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Poetry | கவிதை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author