Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
தமிழ்க் கவிதை மரபின் நீண்ட நெடிய தொடர்ச்சியின் கடைசிக் கண்ணியாகத் தன்னைப் பாவிக்கும் புதுக்கவிஞனான விக்ரமாதித்யன், வாழ்க்கைப் பார்வை, உள்ளடக்கம் சார்ந்து நவீனத்துக்கும் மரபுக்கும் இடையிலான திரிசங்கு நிலையில் இருக்கிறார். யாத்திரையில் இருக்கும்போது வீட்டைப் பற்றிய ஞாபகம்; வீட்டிலிருக்கும்போது யாத்திர..
₹285 ₹300
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
பல்வேறு பத்திரிக்கைகளில் வெளியான தேனம்மை லெஷ்மணனின் இக்கதைகள் அனைத்து பெண் மனங்களின் வழியாக வெளிப்படும் அவர்களின் ஆற்றாமையையும், அன்பையுமே களமாகக் கொண்டுள்ளன. மிக எதார்த்தமான இக்கதைக் களங்களின் வழியாக தான்சார்ந்த பால்யகால நினைவுகளை மீட்டெடுக்கும் அதே நேரத்தில்,இவ்வாழ்க்கையின் அர்த்தமிழந்துபோன அன்றாட..
₹76 ₹80
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
எத்தனை விதமான பெண்கள் இக்கதைகளில்? இலக்கிய அனுபவமும், வாழ்க்கைப் பற்றிய அலசலும், அறம் சார்ந்த கேள்விகளுமாய் ‘சீமாட்டி’ என்ற இந்த சிறுகதைத் தொகுதி ஒவ்வொரு கதை வழியாகவும் நம்மோடு உரையாடுகிறது.
கதைகளை விவரிக்கும் விதம், உரையாடல் மற்றும் நடை எல்லாமே நம்மைக் கவர்கின்றன. பல வரிகளில் வாழ்க்கையின் வலிகளை அ..
₹124 ₹130
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
சுகந்தியின் ஆரம்பகாலக் கவிதைகள் பெரும்பாலும் மிகநேர்மையா உணர்ச்சிவேகம் கொண்டவை. தன்னியல்பான மொழிவீச்சுக் கொண்டவை. நான் திருப்பத்தூரில் இருந்தது வரை அவர் எழுதியதை நான் வாசித்திருக்கிறேன்.அவற்றைக் கொண்டு அவரது உளச்சிக்கலைக்கூட ஊகிக்க முடியும் என்று தோன்றவில்லை. ஆனால் சட்டென்று ஒரு கவிதை அவற்றில் தோன்ற..
₹314 ₹330
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
1946 ஆகஸ்ட் 16ம் தேதி கல்கத்தாவில் நடந்த மதக் கலவரம்தான் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கே காரணமாக இருந்தது. இந்திய வரலாற்றிலேயே அதிபயங்கரமாக நடந்த அந்த மதக்கலவரத்தில் மூன்றே தினங்களில் 10000 பேர் கொல்லப்பட்டார்கள், ஒரு லட்சம் பேர் தங்கள் வீடுகளை இழந்து அகதிகளானார்கள். நடந்த படுகொலைகளும் கூட காட்டுமிர..
₹1,500
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
சுபிட்ச முருகன் (எதுவாக? எதுவாகவோ, அதுவாக? )- சரவணன் சந்திரன் :இந்நாவலின் மையமெனத் திரண்டுள்ள அன்றாடமின்மை. அன்றாடம் நம்மைச் சூழ்ந்து எப்போதுமுள்ளது. ஏதோ ஒருவகையில் அன்றாடத்தின் மீதான சலிப்பிலிருந்தே புனைவு என்னும் செயல்பாடு தொடங்கியிருக்கிறது, அன்றாடத்தைச் சொல்லும்போதுகூட அன்றாடமல்லாததாக அதை ஆக்குத..
₹143 ₹150
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
காலம் காலமாய் கவிதைமனம் சஞ்சலன்களால், கொந்தளிப்பால், கோபங்களால் அமைதியிழந்தே வந்திருக்கிறது. ஆனாலும் இவ்வமைதியின்மையே இறுக்கமான கெட்டி தட்டிப்போன மனிதகுலத்தின் விடுதலைக்கும், அமைதிக்கும், நல்வாழ்வுக்கும் எதிரான அதிகார மதிப்பீடுகளைக் கலைக்க உதவுவதாக இருக்கின்றன. இவ்வாறு மையச் சமூகத்தில் அமைதியின்மையை..
₹76 ₹80
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
பாலியல் அத்துமீறல்களும், பெண்ணுக்குப் பாதுகாப்பை உறுதி செய்யாத அவலச் சூழல்களும் நிலவும்போது தம்பி கி.மணிவண்ணனின் இந்த நூல் வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.
- தமிழச்சி தங்கபாண்டியன்
தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்.
புனைவின் வீச்சுக்கு நிஜம் ஈடுகொடுப்பது எப்போதாவது நடக்கும் அற்புதம்.
அதை ’அவள் ..
₹152 ₹160
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
நெல் வயல்களைப் பிளந்து ஐந்துவழிச் சாலைகள் விரைகின்றன. புறவழிச் சாலைகளில் வாக்கிங் போகிறவர்களின் ஓசோனில் படிகிறது லீக்கோ துகள். கட்சித் தொடங்கும் நடிகர்களுக்கு தேர்தல் வாக்குறுதிகளை, புதிதாகக் காதலிக்கத் தொடங்கும் பிளஸ் டூ இளைஞனுக்கு காதல் கடிதங்களை, எழுத செயலிகள் அருள் செய்கின்றன. பைனரிகளால் எழுந்தர..
₹143 ₹150