Menu
Your Cart

டிஸ்கவரி புக் பேலஸ்

மெனிஞ்சியோமா மெனிஞ்சியோமா
-5 %
 மெனிஞ்சியோமா - கணேச குமாரனின் குறுநாவலான, இந்த புத்தகம் பயணிக்கும் வெளி புதியது. நோய்மை, இருண்மை என்று மருத்துவமனையின் முனகல்களோடு வலியை வாசகனுக்குக் கடத்துகிறது இந்நாவல்...
₹76 ₹80
மெய்ந்நிகர் கனவு
-5 %
நமது காலத்தின் வெய்யிலுக்கும் நியான் ஒளிக்கும் வித்தியாசமில்லை. நமது கருவுக்கு உறவு வேண்டியதில்லை. குரோமசோம்கள் போதும். நமது நிலா கணினித் திரையில் மிதக்கிறது. நமது அதி உன்னத காதல் கவிதைகள் 100 லைக்குகள் வாங்கி மற்க்கப்பட்டு விடுகின்றன. நமது வாள்கள் பைனரி மொழியில் செய்யப்படுகின்றன. இங்கு காதலர்கள் கா..
₹76 ₹80
மேதைகளின் குரல்கள்
-5 %
இந்நூலில் இடம்பெற்றுள்ள இருபது இயக்குநர்களிடத்திலும் ஒரே ஸ்தாயிலான ஒற்றுமையைக் காணமுடிகிறது. இவர்கள் அனைவருமே தாம் வாழுகிற சமூகத்தின் சாட்சித்தன்மை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். சமூகத்தோடு இணைந்தும் இயங்கியும் தங்கள் இயல்புகளை காட்சிப்படுத்துகிறார்கள். மேலும் இவர்கள் அனைவருமே கட்டுப்பாடில்லாத கனவுக..
₹162 ₹170
யவனிகா ஸ்ரீராம் கவிதைகள்
-5 %
இக்கவிதைகளை திரும்பிப் பார்க்கும் அவசியமின்றி அவை சமகாலத்தின் மீது சுழன்று நிலவி நீட்சியடைந்து வருவதாகவே தோன்றுகிறது !. தனக்கான வரலாற்றை இழந்தவையாகவும் அதைக் கட்டமைப்பதில் சோர்வுற்றதாகவும் இவற்றைப் பார்க்கலாம். இச்சமகாலம் அணையும்போது இக்கவிதைகளும் மங்கிவிடும் என்ற நம்பிக்கை ஆறுதலானது. நீடித்திருக்கு..
₹333 ₹350
யாராக இருந்து எழுதுவது
-5 %
இது என் கனவுப் புத்தகமபொரு பார்வையில் மீகனவு என்றுகூடச் சொல்லலாம் 30 வருடங்கள் கழித்து தொகுப்பாக வஉருவன் பெறுகிறது இத்தனை கால நீட்சியிலும் இந்தக் கட்டுரைகளின் தன்மை நவீனத்துவத்தின் பெரும் புத்துணர்ச்சியுடன் புத்தம் புதிய பார்வைகள் கொண்டதாகவும் எழுத்தின் நுண்ணுண்ர்வு கொண்ட கலை நீட்சியாகவும் துலங்கி ந..
₹114 ₹120
ராஜகுமாரி வீடு வழியில் இருந்தது
-5 %
புதிய நிலம், புதிய அறிவு, புதிய அனுபவம் என்று பரவவேன்டியப் பெண் அலையை முடக்கி வைத்துக் கொண்டிருக்கும் உலகு முழுமை அடைய முடியாது என்கிறார் உமா மோகன். இதை அவர் நேரிடையாகச் சொல்லவில்லை. சொல்லக் கூடாது ஏன் என்றால் இது கதை. கதைகளுக்கு என்று மாறுதலாகச் சொல்முறை இருக்கவே செய்கிறது. கதையில் வரும் பெண்களின் ..
₹95 ₹100
ராமாயணம் - பிரபஞ்சன்
-5 %
ராமாயணம்-பிரபஞ்சன்:வால்மீகி போன்ற மகத்தான கவிகளை வாசிப்பது, உணர்வது, தெளிவது மானுடப்பண்பை உயர்த்தும். கலை , கலாச்சாரம், பண்பாடு என்பதெல்லாம் மனித விழுமியங்கள். மனிதகுலம் சிறந்தோங்க நம் மூதாதையர் படைப்புகளை ஆராய்ச்சியோடு இன்று நம்மை நாம் செழுமை செய்துகொள்வோமாக. வியாசரின் பாரதம் எனக்குப் பிடித்த மாப..
₹285 ₹300
லிங்கூ - 2
-5 %
ஜென் குரு ஒருவர் போதனை செய்ய மரத்தடியில் இருந்த மேடையில் ஏறினார். அப்போது குயில் ஒன்று பாடத் தொடங்கியது. குரு அமைதியாக இருந்தார். குயிலின் பாட்டு நின்றது.குரு பாடம் முடிந்தது என்று கூறி இறங்கிப் போய்விட்டார். இந்த அற்புதமான வகுப்பை நினைவூட்டுகிறது லிங்குவின் இந்த ஹைக்கூ. மரத்தடியில் வகுப்பெடுக்கிறார..
₹105 ₹110
Showing 241 to 252 of 270 (23 Pages)

Don't want to miss out?