Menu
Your Cart

டிஸ்கவரி புக் பேலஸ்

மாதர் திரையுலகு
Out Of Stock
இரவுகளில் தான் படங்கள் பார்ப்பது. முன்னர் கேள்விப்படாததாக இருந்தால் படம் முடிந்ததும் இயக்குநர் பெயர் இன்ன பிற தகவல்கள் தெரிந்து கொண்டால் தான் விடியும். அது ஒரு பெண் இயக்குநரின் படமென்றால் அன்றைய நாள் நிச்சயம் உற்சாகத்துக்கானது. அப்படித் தான் உருவானது மாதர் திரையுலகு. அங்கங்கே பெண் இயக்குநர்கள் இயக்க..
₹0
மாயக்குதிரை
-5 %
கனிந்து செறிந்த மன முதிர்விலிருந்து, வழியிடையே கவித்துவம் பளீரிடும் அனாயாச சொற்தொடுப்புகளில் வந்தடைந்திருக்கின்றன இந்தக் கதைகள். ஒவ்வொன்றும் தன சகல தனித்துவத்துடனும் நம்பகத்துடனும் உணர்வுகளெல்லாம் நிரந்தரத்தில் துடித்திருக்க, அதனதன் முழுமையில் நம்முள் வாழ்கின்றன. இந்தக் கதைகள், என்னுள் சற்றே அசந்திர..
₹143 ₹150
மிளகாய் மெட்டி
-4 %
வளையல்களிலும் வண்ண சேலைகளிலும் தேடுகிறாள் பெண்,மறக்க நினைக்கும்,தன் வலிக்கான காரணிகளை.....
₹67 ₹70
மீனின் சிறகுகள்
-5 %
உறவுகளின் சிக்கல்களில் அல்லாடித் தத்தளித்து, காமத்தை வென்றெடுக்க . இயலாமல் அலையில் சுழலும் சருகாகி, தனக்கானதைக் கண்டடைகிற மனிதர்களின் சுயம், பரந்த மணல்வெளியின் சின்னஞ்சிறு துகள்களைப்போல் இக்கதைகளில் நிறைந்து கிடக்கிறது. ப்ரகாஷ் சிறந்த கதைசொல்லி. நேரடியாகப் பேசும் தன்மை கொண்டவை அவரது கதைகள். ப்ரகாஷ் ..
₹285 ₹300
மீன்கள் உறங்கும் குளம்
-5 % Out Of Stock
‘சுண்டக் காய்ச்சிய இறுகிய மொழிநடை’ என்று ஹைக்கூ கவிதைகள் குறித்து அப்துல்ரகுமான் சொன்னதைப் போல பிருந்தா சாரதி இந்தப் புத்தகத்தில் அடர்த்தியான, அதே சமயம் அழகான ஹைக்கூக்களைத் தந்திருக்கிறார். பிருந்தா சினிமாக்காரராக இருப்பதால் ஹைக்கூவின் படிம அழகுக்கு இடையே காட்சியின் வெளிச்சத்தை வரவழைத்துவிடுகிறார் எ..
₹95 ₹100
முயல் தோப்பு
-5 %
நாம் வாழாத அசாதாரண வாழ்க்கையொன்றை பாஸ்கர்சக்தி வாழ்ந்து விடவில்லை. நம் எல்லோருக்கும் வாய்த்த வாழ்க்கையில் நமது பார்வைக்குப் படாத அசாதாரணக் காட்சிகள் அவருக்குக் கிடைக்கின்றன. அல்லது நாம் சாதாரணம் என்று ஒதுக்கி விட்டவைகள் அவருக்கு அசாதாரணமாகத் தோன்றுகின்றன. சாதாரணமோ அசாதாரணமோ வாழ்வின் இண்டு இடுக்குகளி..
₹105 ₹110
முஸ்தபாவைச் சுட்டுக்கொன்ற ஓரிரவு
-5 %
முஸ்தபாவைச் சுட்டுக்கொன்ற ஓரிரவு(சிறுகதைகள்) - அகரமுதல்வன் :”முஸ்தபாவைச் சுட்டுக் கொன்ற ஓரிரவு” என்ற இந்தத்தொகுப்பின் பத்துக் கதைகளையும் வாசிக்கும் போது தோன்றியது.மொழிக்குள் இத்தனை போராளிகள் செயல்படும்போது,உம்மை எவரால் வெல்ல முடியும் தமிழா என்று!இந்தக் கதைகள் பெரும்பான்மையானவை போர்,அழிவு,கொடுங்கொலைக..
₹114 ₹120
மூன்றாம் உலகப் போர்
-5 %
இப்போதும் ஒரு போர் தொடங்கி நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. இது முகத்துக்கு முகம் பார்த்து மோதாத போர்; ஆயுதங்களை ஒளித்துக் கொண்டு நிகழ்த்தும் போர்; மண்ணுக்கும் விண்ணுக்குமான போர்; மனிதனுக்கும் இயற்கைக்குமான போர். இது மனிதகுலம் சந்தித்திராத மோசமான முகமூடிப் போர்; புவி வெப்பமாதல் - உலகமயமாதல் என்ற இரண்டு ..
₹333 ₹350
மூப்பர்
-5 %
மூப்பர் என்றால் மூத்தவர் என்றும் சேனைகளின் தலைவர் என்றும் பொருள்.எங்கள் மக்களை போராட பழக்கவில்லை ,உயிரைவிட பழக்கி இருக்கிறோம் எங்கள் மக்களுக்கு மானத்திற்கு விலை உண்டு உயிருக்கு விலை இல்லை மானதிற்க்கான உயிரை விடுவார்கள் என்னை அழித்தாலும் நீங்கள் எம் தாய்களை ஒன்றும் செய்துவிட முடியாது என்னை அழைத்துச் ..
₹285 ₹300
Showing 277 to 288 of 321 (27 Pages)

Don't want to miss out?