Menu
Your Cart

டிஸ்கவரி புக் பேலஸ்

தமிழ்ச் சிறுகதைகளுக்கும் நாவல்களுக்கும் சொந்த முகம் கொடுத்தவர்கள் என்று சிலரை வரிசைப்படுத்தினால் அதில் பூமணிக்கும் இடமுண்டு. மொழிவளம் நிறைந்த இவரது புனைவுகளில் மண்மீதான ரசனையும் பிரியமும் அமுங்கி அடித்தட்டு மக்களின் குரல்கள் ஓங்கியோலிப்பதைக் கேட்கலாம். வாய்க்கால் பூமனியின் மற்றுமொரு மண்வாசனை நிறைந்த..
₹ 70
எல்லா வெற்றி பெற்றவர்களின் பின்னால் உழைப்பு இருக்கிறது. அதிர்ஷ்டம் இருக்கிறது. பணம் இருக்கிறது. இன்னும் நிறைய இருக்கிறது. ஆனால் அனைத்தையும் தாண்டி நேர்மை இருந்தால் தான் வெற்றி நிச்சயம். என்னுடன் இத்தனை ஆண்டுகள் ஒரு நண்பனாக பயணிக்கிற வெங்கி, இன்றும் திரைத்துறையில் ஒரு கமர்ஷியல் இயக்குனராக பயணிப்பதற்க..
₹ 150
வெக்கை
Out Of Stock
ஒரு கொலை மற்றும் அதன் பின்னணி, இவற்றின் மூலமாக சாதியக் கட்டமைப்பு, தண்டனைச் சட்டம், சமூக அரசியல் என அனைத்தையும் விமர்சனத்திற்கு உட்படுத்துகிறது. - இயக்குநர் வெற்றிமாறன்..
₹ 150
வெண்ணிற இரவுகள்
Out Of Stock
'ஈ', 'பேராண்மை' போன்ற திரைப்படங்களை இயக்கிய ஜனநாதனின் 'இயற்கை' திரைப்படத்தின் மூலவடிவமாக அமைந்த நாவல் இது. தஸ்தயேவ்ஸ்கியின் ஆரம்ப கால படைப்புகளில் ஒன்று வெண்ணிற இரவுகள். 1848ம் ஆண்டு வெளியாகி உள்ளது. 164 ஆண்முகள் கடந்த போதும் இன்று வாசிக்கையிலும் கதாபாத்திரங்களின் அடங்காத இதயத் துடிப்பும் காதலின் பி..
₹ 80
பாலியல் எழுத்து என்னும் குறிப்பிட்ட வகைமைக்குள் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு எத்தளத்திலும் தனது படைப்பாளுமையை நிறுவ முடியும் என்பதை இக்கதைகள் மூலம் சாத்தியப்படுத்தியிருக்கிறார் வா.மு.கோமு. காட்சிகளாக விரியும் கதைகளே எண்ணிடலடங்கா அர்த்தங்களை நமக்குள் விதைத்துச் செல்லும். முன்னங்காலை இழந்த சிறுத்..
₹ 160
சாரைப் பாம்பொன்றின் புணர்ச்சித் துயரை மூச்சி நெறிபட, வாய்பிளந்து, நுரைத்த வார்த்தைகளால் எழுதிக்காட்டும் வேகத்திலேயே இருட்குகைக்குள் புல்லாங்குழல் ஊதி இசை வெளிச்சம் ஏற்றும் கலைஞனாக சட்டையுரித்து ஊர்ந்துச் செல்வதும் சாத்தியமாகிறது இக்கவிதைகளில்...
₹ 80
இந்த நூலில் உங்களுக்கு உண்டாகும் ஸ்ட்ரெஸ்யை, உங்களுக்கு சாதகமாக மாற்றும் வழிமுறைகள் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும் நீங்களாகவே "நன்மைதரும் ஸ்ட்ரெஸ்யை" உருவாக்கி வெற்றி பெரும் வழிமுறைகளும் விரிவாக, உதாரணங்களோடு தொகுக்கப்பட்டு உள்ளது...
₹ 70
Showing 253 to 264 of 264 (22 Pages)

Don't want to miss out?

This is the sticky Notification module. You can use it for any sticky messages such as cookie notices or special promotions, etc.