Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
மழைநாளில் தன்னுடைய விடைபெறுதலை விரும்புகிற பெண், யாதொரு தடையுமின்றி எங்கும் பயணிப்பவள், அம்மா என்கிற ஒற்றைச் சொல்லை அதுவாகவே ஏந்திக்கொள்பவள், அன்பெனும் விதை நடுகிறவளாக, பின்பொரு நாளில் சொற்களால் அன்றி சிறியதொரு தொடுகையினால் தன்னுடைய மனப்பிறழ்வைச் சமன் செய்துகொள்ள முனைபவளாக, மனதுக்குள் இருக்கிற ஒரு ந..
₹95 ₹100
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
ஒரு எழுத்தாளனுக்கு அவனுடைய குடும்பத்தில் கிடைக்கும் மரியாதையைப் பாருங்கள்.எதிர்பாராத தருணத்திலெல்லாம் சடார் சடார் என்று சாட்டையடி.ஒரே காரணம்,மற்ற தொழில்களைப்போல் எழுத்துக்குப் பணம் வருவதில்லை.அதனால் வீட்டில் பட்டினி,அவமரியாதை.கடைசியில் சிவராமன் தன் அத்தங்காள் பவானியையும் இரண்டாம் திருமணம், செய்துகொள..
₹152 ₹160
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
“கூண்டுப் பறவைகள் ஏன் பாடுகின்றன?” என்று கேட்டார் ஆப்ரோ அமெரிக்கக் கவிஞர் மாயா ஆஞ்சலோ. பறவைகளிடம் பாடுவதற்கு என்று இதுவரை பாடப்படாத ஒரு பாடல் இருக்கிறது. அதை அப்பறவை வானில் இருந்தாலும் கூண்டில் இருந்தாலும் பாடத் தவறுவதே இல்லை.
கவிஞர் பிரியா பாஸ்கரன்கூட இப்படிப்பட்ட ஓர் அபூர்வப் பறவையாகத்தான் எனக்குத..
₹171 ₹180
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
கே. ஜே. அசோக்குமார் தனக்கென ஒரு கதைக்களனை வடிவமைத்துக் கொள்வதில் திறமை மிகுந்தவராக இருக்கிறார். மானுடரின் வாழ்க்கைநோக்கை பரிசீலனை செய்யக்கூடிய களனாக அதை உருமாற்றிக்கொள்ளும் திறமையும் அவரிடம் வெளிப்படுகிறது. சமநிலையான பார்வையும் கட்டுப்படுத்தப்பட்ட உணர்ச்சிகளுடன் கூடிய கூறுமுறையும் கே. ஜே அசோக்குமாரி..
₹133 ₹140
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
சாரு நிவேதிதா தனது கதைகளின் வழியாகச் சித்தரிக்கிற புனைவுலகு, சவால் நிரம்பியது. இவரின் கதைசொல்லலில் சுயபகடியும், அங்கதமான விவரிப்பும் கருப்பு நகைச்சுவையும் தொடர்ந்து வெளிப்படுகின்றன. இக்கட்டான சூழலில்கூட விலகி நின்று தன்னை அந்நியனாக பாவித்துச் சொல்லப்பட்டுள்ள மொழியிலான இந்தக் கதைகள் வெளியெங்கும் மிதக..
₹143 ₹150
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
கொரோனா லாக்டவுன் காலத்தை உணர்ந்து, வெளிநாடுகள் தங்களது திரைப்பட தயாரிப்பு முறைகளை மாற்றிக்கொள்ள தயாராகிவிட்டார்கள். ‘எப்படி எல்லாம் சமூக இடைவெளிவிட்டு திரைப்படம் எடுப்பது என்று ‘அவதார் 2’ படக்குழுவினர் ஆலோசிக்கிறார்கள். பின்வுட் அட்லாண்டா ஸ்டுடியோவில் 8,10,000 டாலர் பணத்தைக் கொட்டி பாதுகாப்பு வளையத்..
₹143 ₹150
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
தனித்தனியாக வாசித்த இரண்டு கதைகளோடு சேர்த்து பத்து கதைகளையும் மொத்தமாக வாசிக்கும்போது அம்பிகாவர்ஷினியின் கதைசொல்லும் முறையும் கதைக்கான பொருண்மைகளை அவர் தெரிவுசெய்யும் நுட்பமும், கதாபாத்திரங்கள் இருக்கும், நகரும் இடங்களையும் அதன் சூழலையும் விவரிக்கும் மொழிநடையும் குறிப்பிடத் தக்கனவாக இருப்பதை உணர்கிற..
₹124 ₹130
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
இது வேறொரு மொழி.
இது வேறொரு வானம்.
இது வேறொரு போதி.
இது வேறொரு சித்தார்த்தன்.
புத்தனாவதற்கு முன்பான சித்தார்த்தன். இப்படியாக கூடுவிட்டுக் கூடு பாய்ந்திருக்கிறார் தீபிகா சுரேஷ்.
முன் படைப்புகளிலிருந்து ஒரு பாய்ச்சல் உணர முடிகிறது. அந்த நீட்சியில் வார்த்தை வனம் முழுக்கக் கும்மாளமாகச் சுற்றி வருகிறார..
₹190 ₹200