Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
காலநதி சமூகத்தின் இரட்டை மனநிலையை எடுத்துக்காட்ட எடுத்த சிறு முயற்சி. முற்போக்கு என்பது ஒருவரின் ஆழ் மனதிலும், செயலிலும் கூட இருக்கவேண்டும். இலக்கியம் பேசிக்கொண்டு தன் வீட்டுப் பெண்களைக் குறித்து பெருமையாய் வலைதளங்களில் பதிவிட்டுக் கொண்டு, அப்படியே உள்பெட்டியிலும், குறுஞ்செய்திகளிலும் மற்ற பெண்களிடம..
₹238 ₹250
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
காவிரியின் ஒட்டுமொத்த வரலாற்றையும் தனது துல்லியமான ஆய்வின்மூலம் மீட்டுக் கொடுத்துள்ளார் இயக்குநர் அகத்தியன். காவிரி துவங்கும் இடத்திலிருந்து, முடியும் வரையிலும், இரு கரை நெடுகிலும் நடந்த வரலாற்று மாற்றங்கள், வளர்ந்த நாகரிகம், விவசாயம், மக்கள், ஊர்கள், போர்கள், படுகொலைகள், இலக்கியப் பதிவுகள், கல்வெட்..
₹304 ₹320
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
ஒவ்வொரு பிராந்தியத்திலும் அம்மக்களுக்கும், நிலத்திற்கும், சூழலுக்கும் தக்கவாறு கோட்பாடுகள் உருவாயின. அக்கோட்பாடுகளை கட்டமைத்த திறனாய்வாளர்களே பிறகு சிறந்த திரைப்பட மேதைகளாகவும் விளங்கினர். எங்கள் குருநாதர் பாலுகமேந்திராவின் மாணவர்களில் ஒருவரும், என்னுடன் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ள மருதன் பசு..
₹238 ₹250
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
பல்வேறு மொழிகள் பேசுகிற, பல்வேறு நம்பிக்கைகள் கொண்ட மனிதர்களின் வரிசை மனக்கண்ணில் தங்கி நிற்கிறது. தான் வாழ்கின்ற சூழல்களில் இருந்துதான் ஒரு படைப்பாளி தனக்கான கிரியா ஊக்கியைப் பெற இயலும். எனில், நீண்ட முப்பத்து மூன்றாண்டுகள் ஒடிசாவில் வாழ்ந்த எனது எழுத்தில் ஒடியாவின் மண்வாசம் வீசுவதுதான் இயல்பு. ‘கா..
₹304 ₹320
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
அம்பிகா குமரனின் ‘காலம்’ கவிதைகள் நம் சமூகப் பொதுப்புத்தியில் தொடர்ந்து வரும் பெண் மீதான அனைத்துப் பொறுப்புத்துறப்பையும் சுட்டிக்காட்டித் தொடர்கிறது. மேலும் காலகாலமான பெண்வரலாற்றின் இடைக்கண்ணியில் இருந்து தன் பிரத்யேக இருப்பைக் கசப்புடன் முன்வைக்கிறது. முக்கியமாக ஆண் - பெண் காதல் என்பது வாக்குறுதிய..
₹114 ₹120
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
கவிஞர் அகவியிடம் ஓர் அகத்தேடலும் உள்ளது; ஒரு புறத்தேடலும் உள்ளது. அகத்தேடலில் அனுபவம் வெளிப்படுகிறது. புறத்தேடலில் ஆத்திரம் முன்னிற்கிறது. ஒரு தேடல் மிக்கவராக கவிஞர் அகவி அடையாளப்படுகிறார். தேடல் உள்ளவரே தொடர முடியும்.
கவிஞர் கட்டமைப்பில் அகவியிடம் ஒரு தனித்தன்மை காணப்படுகிறது. கவிதை நடையில் திருகல்..
₹114 ₹120
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
காவேரியின் பூர்வ காதை - கோணங்கி :தலை முதல் கடைவரை காவிரியின் பயணம், பதிவு என நம் தொண்மங்கள் கூறுவது என்ன?, நமது கலை இலக்கியங்களின் காவிரி எவ்வாறு பதிவாகியுள்ளது. புராணங்கள் காட்டிய காவிரியின் ஆழ அகலங்கள் என்ன.. காவிரி பற்றிய கோணங்கி வரையும் முழுமையான சித்திரம்.. ..
₹247 ₹260
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
ஒருகாலத்தில் சிறுகதை தனது வடிவத்துக்காக அல்லாடிக்கொண்டிருந்தது. பிரெஞ்சா, ருஷ்யாவா, அமெரிக்காவா, இங்கிலாந்தா,... என்று பரிதவித்தது.
வந்தது வந்தது...... முத்து முத்தா வந்து விழுந்தது.... தமிழ், மலையாளா, மராட்டியம், வங்கம், இந்தி என்று சேகரித்து சேகரித்து மடியில் கட்டி முடியலை!
சினையாகி சினையாகி ப..
₹257 ₹270
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
மாணவப்பருவத்தில் கி.ராஜநாராயணின் கதைகளை வாசித்துவிட்டு அவரோடு கடிதத் தொடர்பு கொண்ட நான், அக்கடிதங்களின் வழியாகவே அவரது நட்பில் நுழைந்தேன். புதுச்சேரிக்குக் கி.ரா. அழைக்கப்பட்டபோது, புதுவைப் பல்கலைக்கழக நிகழ்கலைப்பள்ளியில் விரிவுரையாளர். 1997இல் புதுவையின் நாடகப் பள்ளியை விட்டுவிட்டு, திருநெல்வேலி மன..
₹114 ₹120
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
ஒரு ஊரின் ஜம்பதாண்டு காலச் சாட்சியாகத் தன்னை உணரும் முருகேசபாண்டியன், தனக்கு ஊரோடு உள்ள ஈரமான உறவைச் சித்தரிப்பதில் அழுத்தமாக வெளிப்பட்டிருக்கிறார். வெறுமனே ஊர் நினைவுகளைப் பெருமிதமாக அடையாளம் காட்டாமல் அது பண்பாட்டுரீதியில் எவ்வாறு அமைந்திருந்தது, தமிழர் வாழ்க்கை எப்படிக் காலந்தோறும் உருமாறி வருகிற..
₹333 ₹350